வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. பாட்டாளி (முதல் பரிசு), 2. மானுடம் இங்கே பூத்துவிடும் (இரண்டாம் பரிசு) 3. தமிழமுதம் (இரண்டாம் பரிசு) |
1. தி. பொ. நாராயணசாமி பாரதி 2. கா. வில்லவன் 3. காரை. இறையடியான் |
1. ஐ. ஒய். டி. பிரிண்டர்ஸ், மதுரை. 2. அமுது பதிப்பகம், புதுச்சேரி. 3. பாத்திமா பதிப்பகம், காரைக்கால்.
|
2 |
நாவல் |
1. சுழலில் மிதக்கும் தீபங்க்ள் (முதல் பரிசு) 2. தேரோடும் வீதி (இரண்டாம் பரிசு) |
1. நீல. பத்மநாபன் 2. இராஜம் கிருஷ்ணன் |
1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. தாகம் பதிப்பகம், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
1. சங்க இலக்கியத் தாவரங்கள் (முதல் பரிசு) 2. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் கு. சீநிவாசன் 2. பேராசிரியர் மது. ச. விமலானந்தம் |
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 2. ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
----- |
----- |
-----
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. இந்தியப் பொருளாதாரம் (முதல் பரிசு) 2. நாட்டுப்புறப் பாடல்களில் பொருளாதாரம் (இரண்டாம் பரிசு) 3. வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி? (இரண்டாம் பரிசு) |
1. வே. கலியமூர்த்தி 2. எ.மு.இராஜன் 3. நல்லி குப்புசாமி |
1. சுடரொளிப் பதிப்பகம், சிதம்பரம். 2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம். 3. அருணோதயம், சென்னை.
|
6 |
கணிதவியல், வானவியல் |
1. வானமண்டலம் (முதல் பரிசு) |
1. எஸ். எஸ். இராமசாமி |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. நுண்கணிப்பொறியும் கோபால் மொழியும் (முதல் பரிசு) 2. எதிர்கால ஆற்றல் வாயில்கள் ஓர் அறிவியல் நோக்கு (இரண்டாம் பரிசு) |
1. கா. செ. செல்லமுத்து 2. அ. இரா. இராமராசு |
1. சென்னியப்பா பதிப்பகம், தஞ்சாவூர். 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. உயிருக்கே உலை வைக்கும் போதை மருந்துப் பழக்கம் (முதல் பரிசு) 2. பார்வை விஞ்ஞானம் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் பி. எம். ரெக்ஸ் 2. வா. நா. சாமி |
1. வானதி பதிப்பகம், சென்னை 2. தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. ஆலயங்கள் சமுதாய மையங்கள் (முதல் பரிசு) 2. இந்துமத வேதத்தின் மகிமை (இரண்டாம் பரிசு) |
1. தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2. எஸ். டி. சம்பந்தம் |
1. & 2 வானதி பதிப்பகம், சென்னை.
|
10 |
சிறுகதை |
1. உத்தரராமாயணம் (முதல் பரிசு) 2. பிற்பகல் (முதல் பரிசு) 3. தேயுமோ சூரியன் (இரண்டாம் பரிசு) |
1. அசோகமித்திரன் 2. அய்க்கண் 3. திலகவதி |
1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. அருண்மல்லி நூலகம், திருப்பத்தூர். 3. ஞானச்சேரி, சென்னை.
|
11 |
நாடகம் |
1. புகழ்க் கோபுரம் (முதல் பரிசு) 2. இன்னும் ஒரு மீரா (இரண்டாம் பரிசு) |
1. கோ. செல்வம் 2. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் |
1. புவனம் பதிப்பகம், சென்னை. 2. சுதா பதிப்பகம், சென்னை.
|
12 |
கவின் கலைகள் |
1.வண்ணங்கள் வடிவங்கள் (முதல் பரிசு) 2. இசையே உலகம் (இரண்டாம் பரிசு) |
1. மு. சீனிவாசன் 2. கே. தண்டபாணி |
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. ஸ்ரீ செல்வ நிலையம், சென்னை.
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் (முதல் பரிசு) 2. காமராஜ் வரலாறு (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் எஸ். எம். கமால் 2. மு. நமசிவாயம் |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம், சென்னை.
|
14 |
தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் |
1. மரம் -வளம் (முதல் பரிசு) 2. அலங்கார மீன் வளர்ப்பு (இரண்டாம் பரிசு) |
1. பி. எஸ். மணி 2. 1. டாக்டர் வி. சுந்தரராஜ்,எம். வெங்கடசாமி, பி. கோபாலகிருஷ்ணன் |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 2. ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை.
|
15 |
இயற்பியல், வேதியியல் |
1. சூரிய ஆற்றலும் பயன்களும் (முதல் பரிசு) |
1. டாக்டர் மெ. மெய்யப்பன் |
1.தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.
|
16 |
கல்வி, உளவியல் |
1. சிந்தனை! செயல்!! சாதனை!!! (முதல் பரிசு) |
1. த. கு. அஸ்வினிகுமார் |
1. சஞ்சீவி ஐயர் பதிப்பகம், சென்னை.
|
17 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு (முதல் பரிசு) 2. சுவடழிந்த கோயில்கள் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் க. த. திருநாவுக்கரசு 2. டாக்டர் இரா. கலைக்கோவன் |
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2. பாரி நிலையம், சென்னை.
|
18 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
1. கோழிப் பண்ணை (முதல் பரிசு) |
1. டாக்டர் பெரு. மதியழகன் |
1. அதியமான் பதிப்பகம், தருமபுரி மாவட்டம்.
|
19 |
சிறப்பு வெளியீடுகள் |
1. தமிழ் இதழியல் வரலாறு (முதல் பரிசு) 2. புகழ்மிக்க விசாரணைகள் (இரண்டாம் பரிசு) |
1. மா. சு. சம்பந்தன் 2. ஜே. பால் பாஸ்கர் |
1. தமிழர் பதிப்பகம், சென்னை 2. நியூ எட் பதிப்பகம், திண்டுக்கல்.
|
19 |
குழந்தை இலக்கியம் |
1. மலரும் மொட்டுகள் (முதல் பரிசு) 2. சின்னத்தம்பியின் பெரிய உள்ளம் (இரண்டாம் பரிசு) |
1. அ. செ. செல்லப்பன் 2. வானதி ஏ. திருநாவுக்கரசு |
1.பாரி நிலையம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை.
|