தர்பங்கா சட்டமன்றத் தொகுதி

தர்பங்கா
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் -
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்தர்பங்கா
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

தர்பங்கா சட்டமன்றத் தொகுதி (Darbhanga Assembly constituency) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

கண்ணோட்டம்

நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை 2008 இன் படி, எண் 83 தர்பங்கா சட்டமன்றத் தொகுதி பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. தர்பங்கா நகராட்சிக் கழகம்; கபீர் சக், கான்சி, ராணிபூர், சாரா மஹாமத், ஷிஷோ கிழக்கு, ஷிஷோபூர் மேற்கு, பசுதோபூர், சஹ்பாஜ்பூர், தர்பங்கா சமூக மேம்பாட்டுத் தொகுதியின் கிராம பஞ்சாயத்துகள் ஆகியவை இத்தொகுதியில் உள்ளடங்கும்.[1]

தர்பங்கா சட்டமன்றத் தொகுதி தர்பங்கா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு பெயர்[2] கட்சி
1952 சயீதுல் ஆக்கர் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆர். பி. சின்கா
1969 இராம் வலாஸ் ஜலான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 சுரேந்திர ஜா சுமன் ஜன சங்கம்
1977 சிவ் நாத் வர்மா ஜனதா கட்சி
1980 அப்துல் சமி நத்வி இந்திய தேசிய காங்கிரசு
1985 அஸ்ஃபக் அன்சாரி
1990 காமேஸ்வர் பூர்வே ஜனதா தளம்
1995 சிவ் நாத் வர்மா பாரதிய ஜனதா கட்சி
2000 சுல்தான் அகமது இராச்ட்ரீய ஜனதா தளம்
2005 சஞ்சய் சரோவ்கி பாரதிய ஜனதா கட்சி
2005
2010
2015
2020

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 2011-01-10.
  2. "Darbhanga Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya