தலையாட்டி பொம்மைகள் (திரைப்படம்)

தலையாட்டி பொம்மைகள்
Thalaiyatti Bommaigal
தயாரிப்புதூயவன்
கதைதூயவன்
இசைகங்கை அமரன்
நடிப்புகவுண்டமணி
இளவரசி
ஒளிப்பதிவுஇராஜராஜன் - மணி
விநியோகம்பஞ்சு அருணாசலம்
வெளியீடுஏப்ரல் 25, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலையாட்டி பொம்மைகள் (Thalaiyatti Bommaigal) என்பது 1986-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கவுண்டமணி, இளவரசி, வினு சக்ரவர்த்தி, ராதாரவி செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை தூயவன் தயாரித்தார். [1]

நடிகர்கள்


பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

  1. ஏ ஆத்தா உன்ன பாத்தா
  2. கண்ணா கண்ணா நீ யாரடா
  3. கூவம் மணக்குற சீமையிது
  4. போடுங்கடி சந்தனத்த

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-271. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya