தாதர் சட்டமன்றத் தொகுதி

தாதர்
மகாராஷ்டிர சட்டமன்றம், முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மக்களவைத் தொகுதிதென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது2008

தாதர் சட்டமன்றத் தொகுதி (Dadar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.[1] தாதர் தொகுதி 2004 தேர்தலுக்குப் பின்னர் 2008இல் மாகிம் சட்டமன்றத் தொகுதியுடன் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பிரகலா அத்ரே சுயேச்சை
1967 வாமன் மட்கர் இந்திய தேசிய காங்கிரசு
1972
1978 ஹேமச்சந்திர குப்தே ஜனதா கட்சி
1980 ஷரயு தாகூர் இந்திய தேசிய காங்கிரசு (இ).
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 மனோகர் ஜோஷி சிவசேனா
1995
1999 விசாகா ரவுத்
2004 சதா சர்வங்கர்
2008 முதல்: மாகிம் சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது

தேர்தல் முடிவுகள்

1995 சட்டப்பேரவைத் தேர்தல்

  • பிரகலாத் கேசவ் அத்ரே (சுயேச்சை 22,469 வாக்குகள்) [3]
  • திரிம்பக் ராமச்சந்திர நரவானே (இதேகா) 21,843 வாக்குகள்

1962 சட்டப்பேரவைத் தேர்தல்

  • சராரயு ஜி. தாகூர் (இதேகா) 18,134 வாக்குகள் [4]
  • சுதிர் ஜோசி (சுயேச்சை/சிவசேனா) -14,872 வாக்குகள்

1985 சட்டப்பேரவைத் தேர்தல்

  • மனோகர் கஜானன் ஜோசி (சிவசேனா) 58,901 வாக்குகள் [5]
  • சராயு கோவிந்த் தாகூர் (இதேகா) -20,482 வாக்குகள்

மேற்கோள்கள்

  1. "Dadar assembly election results in Maharashtra". Elections.traceall. Retrieved 16 August 2018.
  2. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 12 October 2017.
  3. "Maharashtra Assembly Election Results in 1962". elections.in. Retrieved 2020-06-18.
  4. "Maharashtra Assembly Election Results in 1985". elections.in. Retrieved 2020-06-18.
  5. "Maharashtra Assembly Election Results in 1995". elections.in. Retrieved 2020-06-18.

19°01′12″N 72°50′35″E / 19.020°N 72.843°E / 19.020; 72.843

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya