தாந்தன் சட்டமன்றத் தொகுதி

தாந்தன் சட்டமன்றத் தொகுதி.
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 219
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமெதினிப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்160,317
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பிக்ரம் சந்திர பிரதான்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தாந்தன் சட்டமன்றத் தொகுதி (Dantan Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாந்தன், மெதினிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 புலின் பிகாரி திரிபாதி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 ப்ரயோத் குமார் மகந்தி நிறுவன காங்கிரசு
1977 ஜனதா கட்சி
1982 கனாய் பௌமிக் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1987
1991 பத்ரா இரஞ்சித் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1996 நந்த கோபால் பட்டாச்சார்ஜி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2001
2006
2011 அருண் மோகபத்ரா
2016 விக்ரம் சந்திர பிரதான் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021

தேர்தல் முடிவுகள்

2021

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:தாந்தன் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு விக்ரம் சந்திர பிரதான் 95209 48.13%
பா.ஜ.க சக்திபத நாயக் 94586 47.82%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 197798
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Dantan". chanakyya.com. Retrieved 2025-05-21.
  2. "Dantan Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-21.
  3. "Dantan Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-21.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya