தாமரைக்குளம், அரியலூர்

தாமரைக்குளம்
தாமரைக்குளம் is located in தமிழ்நாடு
தாமரைக்குளம்
தாமரைக்குளம்
ஆள்கூறுகள்: 11°10′31″N 79°06′17″E / 11.1752°N 79.1047°E / 11.1752; 79.1047
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
ஏற்றம்
115.32 m (378.35 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
621705[1]
புறநகர்ப் பகுதிகள்அரியலூர், கோவிந்தபுரம்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
சட்டமன்றத் தொகுதிஅரியலூர்

தாமரைக்குளம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தின் தாமரைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 115.32 மீ. உயரத்தில், (11°10′31″N 79°06′17″E / 11.1752°N 79.1047°E / 11.1752; 79.1047) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தாமரைக்குளம் அமையப் பெற்றுள்ளது.

தாமரைக்குளம், அரியலூர் is located in தமிழ்நாடு
தாமரைக்குளம்
தாமரைக்குளம்
தாமரைக்குளம், அரியலூர் (தமிழ்நாடு)

அரசியல்

தாமரைக்குளம் பகுதியானது, அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

  1. "Tamaraikulam Pin Code - 621705, All Post Office Areas PIN Codes, Search ariyalur Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-28.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Thamaraikulam (தாமரைக்குளம் )". localbodydata-com.translate.goog. Retrieved 2025-01-28.
  3. "Villages in the block Ariyalur". www.etamilnadu.org. Retrieved 2025-01-28.
  4. "Thamaraikulam Village , Ariyalur Block , Ariyalur District". www.onefivenine.com. Retrieved 2025-01-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya