அரியலூர் ஊராட்சி ஒன்றியம்

அரியலூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிதம்பரம்
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி அரியலூர்
சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை 1,10,558
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அரியலூர் ஊராட்சி ஒன்றியம் (Ariyalur Block), இந்தியாவின், தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] அரியலூர் ஊராட்சி ஒன்றியம், 34 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. அரியலூர் வட்டத்தில் உள்ள அரியலூர் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரியலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை, 1,10,558 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,210 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 960 பேர் ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6][7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Ariyalur District Blocks
  5. 2011 Census of Ariyalur District Panchayat Unions
  6. Village Pachayats of Ariyalur Block
  7. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya