திக்விஜய் சிங்

திக்விஜய் சிங்
9வது முதலமைச்சர், மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 பெப்ரவரி 1947 (1947-02-28) (அகவை 78)
மத்தியப் பிரதேசம்
சமயம்கிறுத்தவர்

திக்விஜய் சிங் (பிறப்பு 28 பெப்ரவரி 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆவார்..[1] இவர் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மத்தியப் பிரதேச முதலமைச்சராக திசம்பர் 7, 1993 லிருந்து நவம்பர் 2003ல் பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருந்தார். இவர் இதேகாவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. PTI, நவம்பர் 1, 2009, 01.43pm IST (2009-11-01). "I had an offer to join Jana Sangh in 1970: Digvijay -". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/I-had-an-offer-to-join-Jana-Sangh-in-1970-Digvijay-/articleshow/5185792.cms. பார்த்த நாள்: 2010-06-13. 

வெளியிணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர் மத்தியப் பிரதேச முதலமைச்சர்
19932003
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya