திம் டேவிட் தனிப்பட்ட தகவல்கள் முழுப்பெயர் திமோத்தி ஹேஸ் டேவிட் பிறப்பு 16 மார்ச்சு 1996 (1996-03-16 ) (அகவை 29) சிங்கப்பூர் உயரம் 196 cm (6 அடி 5 அங்) மட்டையாட்ட நடை வலக்கை பந்துவீச்சு நடை வலக்கை எதிர்ச்சுழல் பங்கு மத்திய கள வீரர் உறவினர்கள் ரோட் டேவிட் (தந்தை) பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணிs ஒநாப அறிமுகம் (தொப்பி 239 ) 9 செப்டம்பர் 2023 ஆத்திரேலியா எ. தென்னாப்பிரிக்கா கடைசி ஒநாப 17 செப்டம்பர் 2023 ஆத்திரேலியா எ. தென்னாப்பிரிக்கா ஒநாப சட்டை எண் 85 இ20ப அறிமுகம் (தொப்பி 4 /103 ) 22 சூலை 2019 சிங்கப்பூர் எ. கத்தார் கடைசி இ20ப 1 திசம்பர் 2023 ஆத்திரேலியா எ. இந்தியா இ20ப சட்டை எண் 85
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி 2017/18–2019/20 பெர்த் ஸ்கோசேர்ஸ் 2020/21–தற்போது வரை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் 2021 Lahore Qalandars 2021 சர்ரே 2021–தற்போது வரை சதர்ன் பிரேவ் 2021–2022 Saint Lucia Kings 2021 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2021/22 தாஸ்மானியா 2022–தற்போது வரை முல்தான் சுல்தான் 2022–தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் 2022 இலங்காசயர் 2023 எம் ஐ கேப்டவுன் 2023 எம் ஐ நியூயார்க் 2024 எம் ஐ எமிரேட்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை
ஒ.ப.து
ப.அ.து
ப இ20
இ20
ஆட்டங்கள்
4
20
39
216
ஓட்டங்கள்
45
790
1062
4379
மட்டையாட்ட சராசரி
11.25
60.76
39.33
31.27
100கள்/50கள்
–/–
2/5
–/6
–/15
அதியுயர் ஓட்டம்
35
140*
92*
92*
வீசிய பந்துகள்
12
228
164
597
வீழ்த்தல்கள்
1
10
5
15
பந்துவீச்சு சராசரி
20.0
17.1
51.0
59.13
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள்
–
–
–
–
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
–
–
–
–
சிறந்த பந்துவீச்சு
1/20
3/26
1/18
1/0
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள்
–/–
12/–
23/–
124/–
திமோதி ஹேஸ் டேவிட் (Timothy Hays David பிறப்பு 16 மார்ச் 1996) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். [ 1] [ 2] 2022 இல் ஆத்திரேலியாவுக்காக விளையாடுவதற்கு முன்பு, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிங்கப்பூர் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். 2022 இ20 உலகக் கிண்ணத்திற்கான ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றார். இவர் பல்வேறு இருபது20 அணிகளுக்காக விளையாடியுள்ளார். [ 3] [ 4] சூலை 2019 இல் சிங்கப்பூருக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார், 2022 இல் இந்தியாவுக்கு எதிரான பன்னாட்டு இ20 இல் அறிமுகமானார். [ 5] [ 6] [ 7] [ 8]
ஆரம்ப கால வாழ்க்கை
திமோதி ஹேஸ் டேவிட், 1997 ஐசிசி கிண்ணத் தொடரில் சிங்கப்பூருக்காக விளையாடிய ராட் டேவிட்டிற்கு மகனாகச் சிங்கப்பூரில் பிறந்தார். [ 9] [ 10] இவரது குடும்பம் 1990 களில் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது, அங்கு இவரது தந்தை பொறியியலாளராகப் பணியாற்றினார். 1997 ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவர்கள் மீண்டும் ஆத்திரேலியாவுக்குச் சென்றனர், இவர் பெர்த்தில் வளர்ந்தார். [ 11] [ 12]
பன்னாட்டுப் போட்டிகள்
சூலை 2019 இல், 2018-19 ஐசிசி இ20 உலகக் கிண்ண ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியின் பிராந்திய இறுதிப் போட்டிக்கு முன்னதாக சிங்கப்பூர் துடுப்பாட்ட அணிக்கான பயிற்சிக் குழுவில் டேவிட் சேர்க்கப்பட்டார். [ 13] அதே மாதத்தின் பிற்பகுதியில், போட்டியின் பிராந்திய இறுதிப் போட்டிக்கான சிங்கப்பூரின் இருபது20 சர்வதேச அணியில் இடம்பிடித்தார். [ 14] 22 சூலை 2019 இல் கத்தாருக்கு எதிராக சிங்கப்பூருக்காக பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார் [ 15]
மேற்கோள்கள்
↑ "Tim David earns mega IPL payday after bidding room war" . Emerging Cricket . Retrieved 13 February 2022 .
↑ துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா%5d%5ds-next-star-1306222 "Tim David, Singapore's most famous cricketer, might be the IPL's (and [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]]'s) next star" . ESPNcricinfo . Retrieved 24 March 2022 . ;
↑ "Tim David" . ESPNcricinfo . Retrieved 1 January 2018 .
↑ "Why Singapore beating Zimbabwe is a big deal" . ESPNcricinfo . Retrieved 1 October 2019 .
↑ "Tim David profile and biography, stats, records, averages, photos and videos" . ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 29 செப்டம்பர் 2021 .
↑ "Tim David | Stats, Bio, Facts and Career Info" . www.cricket.com.au (in ஆங்கிலம்). Retrieved 2023-03-11 .
↑ துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா%5d%5d-debut-on "Tim David's long-awaited [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] debut is finally on" . ESPN.com (in ஆங்கிலம்). 2022-09-17. Retrieved 2023-03-11 . ;
↑ துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா%5d%5d-second-odi-bloemfontein-toss-teams-tim-david-aaron-hardie-debut-labuschagne "[[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] sent in as David, Hardie debut in second ODI" . Cricket.com.au (in ஆங்கிலம்). 2023-09-10. Retrieved 2023-09-10 . ;
↑ Beswick, Daniel (30 சூலை 2019). "Nepal's flaws exposed by Asia T20 World Cup Qualifier" .
↑ "Match scorecard" . CricketArchive .
↑ "Who is Tim David, and why do we need to talk about him?" . ESPNcricinfo . Retrieved 16 August 2021 .
↑ "From Western [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] to Hobart Hurricanes via Singapore: Tim David and the quest for professional cricket" . Emerging Cricket (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 18 January 2021. Retrieved 18 August 2021 .
↑ "Timothy Hays David to play for Singapore" . Singapore Cricket Association . Retrieved 8 சூலை 2019 .
↑ "The SCA have announced the 14-man squad for the ICC T20 World Cup Asia Final" . Singapore Cricket Association . Retrieved 15 சூலை 2019 .
↑ "1st Match, ICC Men's T20 World Cup Asia Region Final at Singapore, Jul 22 2019" . ESPNcricinfo . Retrieved 22 சூலை 2019 .
வெளி இணைப்புகள்