2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2022 ICC Men's T20 World Cup ) என்பது 8-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[ 3] இதன் போட்டிகள் 2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆத்திரேலியாவில் நடைபெற்றன.[ 4] இத்தொடர் 2020-ம் ஆண்டே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[ 5] இத்தொடரை நடத்திய ஆத்திரேலியா நடப்பு வாகையாளராக உள்ளது.[ 6]
முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை ஏழு இலக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்த பின்னர்,[ 7] இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக பாக்கித்தான் ஆனது.[ 8] இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து பத்து இலக்குகள் வேறுபாட்டில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.[ 9] [ 10] இரு அணிகளும் தங்களது இரண்டாவது ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கோப்பைப் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருந்தன.[ 11] [ 12] இறுதிப் போட்டியில், இங்கிலாந்து ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் பாக்கித்தானை வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.[ 13] [ 14] இங்கிலாந்தின் சாம் கரன் ஆட்ட நாயகனாகவும்[ 15] போட்டியின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 16]
அணிகளும் தகுதியும்
2021 இருபது20 உலகக்கிண்ணம் தொடரில் சூப்பர் 12 நிலை வரைச்சென்ற 12 அணிகளும் இத்தொடருக்குத் தகுதி பெற்றன.[ 17] [ 18] 15 நவம்பர் 2021 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் படியும், 2021 பதிப்பில் விளையாடிய முறையைப் பொறுத்தும், ஆப்கானித்தான், ஆத்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக 2022 பதிப்பின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.[ 19] நமீபியா, இசுக்காட்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முதல் சுற்று விளையாடத் தகுதி பெற்றன.[ 20]
நிகழ்விடங்கள்
15 நவம்பர் 2021 அன்று , அடிலெய்ட் , பிரிஸ்பேன் , ஜீலாங், ஹோபார்ட் , பெர்த் , மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய 7 நகரங்களில் இப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.[ 21] இறுதி போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெறும்.[ 22]
முதல் சுற்று
21 மார்ச் 2022 அன்று, ஐசிசி முதல் சுற்றுக்கான போட்டிகளை உறுதி செய்தது.[ 25]
அனைத்து நேரங்களும் உள்ளூர் நேரப்படி கொடுக்கப்பட்டுள்ளன.
குழு அ
எ
சான் பிரைலிங்க் 44 (28) பரமோது மதுசன் 2/37 (4 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
முகம்மது வசீம் 41 (47) பாசு டெ லீட் 3/19 (3 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
சான் பிரைலிங்க் 43 (48) பாசு டெ லீட் 2/18 (3 நிறைவுகள்)
விக்கிரம்சித் சிங் 39 (31) ஜெஜெ சிமித் 2/24 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கார்த்திக் மெய்யப்பன் அமீரக அணிக்காக முதலாவது இ20ப ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார்.[ 26]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
முகம்மது வசீம் 50 (41) பென் சிக்கொங்கோ 1/8 (1 நிறைவு)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
பகாத் நவாசு (அமீ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
குழு ஆ
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
சிக்காந்தர் ராசா 82 (48) யோசு லிட்டில் 3/24 (4 நிறைவுகள்)
கர்ட்டிசு காம்பர் 27 (22) பிளெசிங் முசரபானி 3/23 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
மைக்கேல் யோன்சு 86 (55) கர்ட்டிசு காம்பர் 2/9 (2 நிறைவுகள்)
கர்ட்டிசு காம்பர் 72* (32) மைக்கேல் லீசுக் 1/16 (2 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
லூக் யோங்வி 29 (22) அல்சாரி யோசப் 4/16 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
பிரண்டன் கிங் 62* (48) கரெத் டெலனி 3/16 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து, அயர்லாந்து சூப்பர் 12 இற்கு முன்னேறியது, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
எ
சியார்ச் மன்சி 54 (51) தெண்டாய் சத்தாரா 2/14 (4 நிறைவுகள்)
கிரைக் எர்வைன் 58 (54) ஜோசு டேவி 2/16 (3 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து, சிம்பாப்வே சூப்பர் 12 இற்கு முன்னேறியது, இசுக்காட்லாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
சூப்பர் 12
அனைத்து நேரங்களும் உள்ளூர் நேரப்படி கொடுக்கப்பட்டுள்ளன.
குழு 1
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சாம் கரன் இ20ப போட்டிகளில் இங்கிலாந்துக்காக ஐந்திலக்கைக் கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[ 27]
எ
ஆரி டெக்டர் 45 (42) மகீசு தீக்சன 2/19 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆத்திரேலியாவுக்காக மிகவிரைவான இ20ப அரைச்சதத்தை 17 நிறைவுகளில் எடுத்தார்.[ 28]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து 14.3 நிறைவுகளில் 110 ஓட்டங்கள் என்ற கணக்கில் 5 ஓட்டங்களால் பின் நின்றது.
நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.
நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.
நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
யோசு லிட்டில் (அயர்) தனது முதலாவது இ20ப ஹாட்டிரிக்கைக் கைப்பற்றினார்.[ 29]
இந்த ஆட்ட முடிவை அடுத்து அயர்லாந்து சூப்பர் 12 இல் இருந்து வெளியேற்றப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இவ்வாட்ட முடிவை அடுத்து இலங்கை சூப்பர் 12 இல் இருந்து வெளியேற்றப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இந்த ஆட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது, இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
குழு 2
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக ஆட்டம் ஒவ்வோர் அணிக்கும் 9 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.
மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 7 ஓவர்களுக்கு 64 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா விளையாடும் போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
ஒவ்வோர் அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
விராட் கோலி 62* (44) பவுல் வான் மீக்கெரன் 1/32 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
ஷான் மசூத் 44 (38) சிக்காந்தர் ராசா 3/25 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
கொலின் ஏக்கர்மேன் 27 (27) சதாப் கான் 3/22 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இவ்வாட்ட முடிவை அடுத்து நெதர்லாந்து சூப்பர் 12 இல் இருந்து வெளியேறியது.
எ
சிக்காந்தர் ராசா 40 (24) பவுல் வான் மேக்கெரென் 3/29 (4 நிறைவுகள்)
மாக்சு ஓ'டவுடு 52 (47) இரிச்சார்டு உங்காரவா 2/18 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக வங்காளதேசத்திற்கான வெற்றி இலக்கு 16 நிறைவுகளில் 151 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
விராட் கோலி (இந்) இ20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்களைப் பெற்று மகேல ஜயவர்தனவின் சாதனையை முறியடித்தார்.[ 32]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கான இலக்கு 14 நிறைவுகளில் 142 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
எ
ரிலீ ரோசோ 25 (19) பிராண்டன் குளோவர் 3/9 (2 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, தென்னாப்பிரிக்கா சுற்றில் இருந்து விலக்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து பாக்கித்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, வங்காளதேசம் சுற்றில் இருந்து விலக்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
வெளியேறு நிலை
அரையிறுதிகள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
பாக்கித்தான் இ20ப உலகக்கோப்பைப் போட்டிகளில் மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[ 34]
இறுதி
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இங்கிலாந்து தனது இரண்டாவது இ20 உலகக்கோப்பையை வென்றது.
புள்ளிவிபரங்கள்
ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து பேர் (அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளவர்கள்) பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அதிக ஓட்டங்கள்
ஆட்டக்காரர்
ஆட்டங்கள்
இன்னிங்சு
ஓட்டங்கள்
சராசரி
ஓ.வி
அ.ஓ
100
50
4கள்
6கள்
விராட் கோலி
6
6
296
98.66
136.40
82*
0
4
25
8
மாக்சு ஒ'டவுட்
8
8
242
34.57
112.55
71*
0
2
22
8
சூர்யகுமார் யாதவ்
6
6
239
59.75
189.68
68
0
3
26
9
ஜோஸ் பட்லர்
6
6
225
45.00
144.23
80*
0
2
24
7
குசல் மெண்டிசு
8
8
223
31.86
142.95
79
0
2
17
10
மூலம்: ESPNcricinfo [ 36]
அதிக இலக்குகள்
ஆட்டக்காரர்
ஆட்டங்கள்
இன்னிங்சு
இலக்குகள்
நிறைவுகள்
சிக்கனம்
சராசரி
BBI
S/R
4 இலக்குகள்
5 இலக்குகள்
வனிந்து அசரங்கா
8
8
15
31
6.41
13.26
3/8
12.4
0
0
சாம் கரன்
6
6
13
22.4
6.52
11.38
5/10
10.4
0
1
பாசு டெ லீட்
8
7
13
22
7.68
13.00
3/19
10.1
0
0
பிளெசிங்கு முசரபானி
8
7
12
26
7.65
16.58
3/23
13.0
0
0
ஐவர்
11
மூலம்: ESPNcricinfo [ 37]
தொடரின் அணி
2022 நவம்பர் 14 அன்று, ஐசிசி இத்தொடரின் அணியை அறிவித்தது, சாம் கரன் போட்டியின் நாயகனாகவும் , ஜோஸ் பட்லர் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[ 38]
குறிப்புகள்
↑ விளையாட்டரங்கம் தற்போது கட்டுமானப் பணிகளில் உள்ளது, இதனால் அரங்கத்தின் கொள்ளளவு சுமார் 26,000 ஆக குறைந்துள்ளது.[ 23] [ 24]
மேற்கோள்கள்
↑ "ICC converts 2021 Champions Trophy in India into World T20" . Times of India . Retrieved 26 April 2018 .
↑ "2022 T20 WC: MCG to host final on November 13" . Cricbuzz . Retrieved 16 November 2021 .
↑ "ICC scraps 50-over Champions Trophy, India to host 2021 edition as World T20" . First Post . Retrieved 29 April 2018 .
↑ "India retains T20 World Cup in 2021, Australia to host in 2022" . ESPN Cricinfo . Retrieved 7 August 2020 .
↑ "Men's T20WC 2021 in India, 2022 in Australia; Women's CWC postponed" . பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை . 7 August 2020. Retrieved 25 September 2020 .
↑ "Marsh and Warner take Australia to T20 World Cup glory" . International Cricket Council . Retrieved 14 November 2021 .
↑ "Pakistan storm into the final riding on Babar and Rizwan's half-centuries" . International Cricket Council . Retrieved 9 November 2022 .
↑ "Near-perfect Pakistan make light work of New Zealand to storm into final" . ESPN Cricinfo . Retrieved 9 November 2022 .
↑ "England crush India to set up T20 World Cup final clash against Pakistan" . International Cricket Council . Retrieved 10 November 2022 .
↑ "Alex Hales and Jos Buttler carry England into final with 10-wicket mauling of India" . ESPN Cricinfo . Retrieved 10 November 2022 .
↑ "T20 World Cup final: England and Pakistan to meet as Jos Buttler allows himself to dream" . BBC Sport . Retrieved 12 November 2022 .
↑ "T20 World Cup, Pakistan vs England: Pak & Eng Eye 2nd Title in 1992 Final Repeat" . The Quint . Retrieved 12 November 2022 .
↑ "Stokes the hero as England claim second T20 World Cup title in style" . International Cricket Council . 13 November 2022. Retrieved 13 November 2022 .
↑ Shukla, Shivani (November 13, 2022). "England Crowned T20 World Champions, Thrashed Pakistan by 5 Wickets" . probatsman.com . Retrieved November 13, 2022 .
↑ "England's Sam Curran named ICC Player of the Tournament" . International Cricket Council . 13 November 2022. Retrieved 13 November 2022 .
↑ "T20 World Cup: England beat Pakistan to win pulsating final in Melbourne" . BBC Sport . 13 November 2022. Retrieved 13 November 2022 .
↑ "ICC expands qualifiers for 2021 T20 World Cup to 16 teams" . ESPN Cricinfo . Retrieved 23 January 2020 .
↑ "Bangladesh, Namibia, Scotland and Sri Lanka qualify for Men's T20 World Cup 2022" . International Cricket Council . Retrieved 23 October 2021 .
↑ "Automatic Super 12 qualifiers for T20 World Cup 2022 confirmed" . International Cricket Council . Retrieved 6 November 2021 .
↑ "Bangladesh and Afghanistan assured of Super 12s spot in 2022, WI and SL to compete in first round" . ESPN Cricinfo . Retrieved 6 November 2021 .
↑ "Host Cities Confirmed As Australia Set To Defend ICC Men's T20 World Cup 2022 Crown On Home Soil" . International Cricket Council . 15 November 2021. Retrieved 16 November 2021 .
↑ "Seven host cities announced for 2022 T20 World Cup, MCG to host final" . ESPN Cricinfo . Retrieved 16 November 2021 .
↑ "MORE FANS TO ENJOY LIVE FOOTBALL AS GEELONG'S GMHBA STADIUM INCREASES CAPACITY LIMITS" . Western United FC. Retrieved 29 June 2022 .
↑ "CATS KEEP NINE AT GMHBA" . K Rock Football . Retrieved 29 June 2022 .
↑ "Fixtures confirmed for UAE and Ireland at the ICC Men's T20 World Cup" . International Cricket Council . Retrieved 21 March 2022 .
↑ "UAE's Karthik Meiyappan takes first hat-trick of 2022 T20 World Cup against Sri Lanka" . SportStar . Retrieved 18 October 2022 .
↑ "T20 World Cup: Sam Curran takes five wickets as England beat Afghanistan in opener" . BBC Sport . Retrieved 22 October 2022 .
↑ "Fastest Fifties" . இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ . Retrieved 25 October 2022 .
↑ "Records, Twenty20 Internationals, Bowling records, Hat-tricks" . ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283738.html .
↑ 30.0 30.1 "T20 World Cup: South Africa v Bangladesh - Sydney Cricket Ground, Sydney" .
↑ "T20 World Cup: India v South Africa - Optus Stadium, Perth" .
↑ "Virat Kohli becomes top run-scorer in T20 World Cup history" . https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-mens-t20-world-cup/indiat20-world-cup/virat-kohli-becomes-top-run-scorer-in-t20-world-cup-history/articleshow/95251989.cms .
↑ "T20 World Cup: Pakistan v South Africa - Sydney Cricket Ground, Sydney" .
↑ "Near-perfect Pakistan make light work of New Zealand to storm into final" . ESPN Cricinfo . Retrieved 9 November 2022 .
↑ "Virat Kohli becomes first batter to score 4000 runs in T20Is" . India Today . Retrieved 10 November 2022 .
↑ "Records / ICC World T20, 2022 / Most runs" . ESPNcricinfo.
↑ "Records / ICC World T20, 2022 / Most wickets" . ESPNcricinfo.
↑ "Upstox Most Valuable Team of the ICC Men's T20 World Cup 2022 announced" . International Cricket Council . Retrieved 14 November 2022 .