தி. கா. அமுல் கந்தசாமி

தி. கா. அமுல் கந்தசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
12 மே 2021 – 21 சூன் 2025
முன்னையவர்வி. கஸ்தூரி வாசு
தொகுதிவால்பாறை
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு21 சூன் 2025
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வணிகம்

தி. கா. அமுல் கந்தசாமி (T. K. Amulkandasami, இறப்பு: 21 சூன் 2025) என்பவர் காலஞ்சென்ற தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வால்பாறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவினால் கோயம்புத்தூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21 சூன் 2025 அன்று இறந்தார்.[3]

போட்டியிட்ட தேர்தல்கள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவ வாக்குகள் (விகிதம்) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (விகிதம்) குறிப்பு.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வால்பாறை அ.தி.மு.க வெற்றி 49.34 மா. ஆறுமுகம் சிபிஐ 40.93% [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 1 May 2022.
  2. "Valparai Election Result". Retrieved 1 May 2022.
  3. https://www.maalaimalar.com/news/tamilnadu/valparai-mla-amul-kandasamy-passes-away-777489
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya