தி ஸ்டேட்ஸ்மேன்

தி ஸ்டேட்ஸ்மேன்
The Statesman
வகைநாளிதழ்
வடிவம்பிராட்ஷீட்
வெளியீட்டாளர்தி ஸ்டேட்ஸ்மேன் நிறுவனம்
ஆசிரியர்ரவீந்திர குமார்
நிறுவியது1811, 1875
மொழிஆங்கிலம்
தலைமையகம்கொல்கத்தா
விற்பனை180,000 (தினசரி)
2,30,000 (ஞாயிற்றுக் கிழமைகளில்)
சகோதர செய்தித்தாள்கள்தைனிக் ஸ்டேட்ஸ்மேன்
OCLC எண்1772961
இணையத்தளம்http://www.thestatesman.net

தி ஸ்டேட்ஸ்மேன் (ஆங்கிலம்:The Statesman) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி ஸ்டேட்ஸ்மேன் நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya