விஜய கர்நாடகா

விஜய கர்நாடகா
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)தி டைம்ஸ் குரூப்
ஆசிரியர்சுகுதா சிறீனிவாசலு
நிறுவியதுஅக்டோபர் 2000
அரசியல் சார்புபழமை சார்பு
மொழிகன்னடம்
தலைமையகம்பெங்களூர்
இணையத்தளம்http://www.vijaykarnataka.com

விஜய கர்நாடகா என்பது கர்நாடகாவில் வெளியாகும் கன்னட நாளேடு. அதிகப் பிரதிகளை விற்று, முன்னணி கன்னட நாளேடாக விளங்குகிறது. பெங்களூரு, ஹூப்பளி, மங்களூர், சிமோகா, கங்காவதி, பெலகவி, தாவண்கரே முதலான நகரங்களில் வெவ்வேறு பதிப்புகளை வெளியாகிறது.

ஆசிரியர்கள்

  1. ஈஷ்வர தைதோடா
  2. மகாதேவப்பா
  3. விஷ்வேஸ்வர பாட்
  4. ஈ. ராகவன்
  5. சுகதா சிறீனிவாசராஜு

சான்றுகள்

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya