தூய வளனார் கல்லூரி, திருச்சி
தூய வளனார் கல்லூரி[1] (St. Joseph's College), இயேசு சபையினரால், திருச்சிராப்பள்ளியில் 1844 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது மற்றும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு, இந்திய அரசால் "சிறப்பு பாரம்பரிய நிதி" (Special Heritage Status) வழங்கப்பட்ட இந்தியாவின் பன்னிரண்டு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அமைவிடம்தூய வளனார் கல்லூரி (புனித சூசையப்பர் கல்லூரி) திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலை, முதுகலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி 1982 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இக்கலூரி வளாகத்தில் அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகம் உள்ளது. துறைகள்
மேலும் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. படித்த பிரபலங்கள்
வரலாற்று மைல் கற்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia