தேசிய நெடுஞ்சாலை 532 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 532
532

தேசிய நெடுஞ்சாலை 532
வழித்தடத் தகவல்கள்
நீளம்:124 km (77 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கடலூர்
முடிவு:சின்னசேலம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், வேப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 332 தே.நெ. 33

தேசிய நெடுஞ்சாலை 532 (National Highway 532 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழகத்தின் கடலூரையும் சின்னசேலத்தையும் இணைக்கிறது.[1][2] இந்த நெடுஞ்சாலை 124 கி. மீ. நீளமுடையது.

வழித்தடம்

விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், வேப்பூர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. Retrieved 3 April 2012.
  2. "New highways notification dated February, 2012" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 9 July 2018.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya