தேவேந்திரமுனை

தெய்வேந்திர முனை இலங்கையின் மிகத்தெற்கில் இந்து மாக்கடலில் அமைந்துள்ளது. இதுனருகில் தூந்தர என்ற சிறிய நகரம் காணப்படுகிறது. இது பண்டைய இலங்கயில் ஒரு தலைந்கரமாகவும் விளங்கியது. முனையில் பௌத்த விகாரை ஒன்றும் வெளிச்ச வீடு ஒன்றும் காணப்படுகிறது. முன்ன இம்முனையில் காணப்பட்ட தொண்டீஸ்வரம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இன்று இவ்விடத்தில் விஷ்ணு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது இவ்விடத்தில் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் தெய்வேந்திர சந்தையும் பெரகராவும் நடைபெற்று வருகின்றது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya