இயற்கை அழிவுகள்:
அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும்.
சூழல் - தற்காலச் சிக்கல்கள்:காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல்.
சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்: party to:
உயிரினப் பன்வகைமை (Biodiversity), காலநிலை மாற்றம், பாலைவனமாதல், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள், சுற்றுச் சூழல் மாற்றம், ஆபத்து விளைவிக்ககூடிய கழிவுகள், கடற் சட்டம், அணுவாயுத சோதனைத் தடை, ஓசோன் படலப் பாதுகாப்பு, கப்பல்கள் தொடர்பான மாசடைதல், ஈர நிலங்கள்.
கையெழுத்திடப்பட்டது, ஆனால் ஏற்கப்படவில்லை:
கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு
புவியியல் குறிப்புகள்
முக்கிய இந்தியப் பெருங்கடல் கடற்பாதைக்கு அண்மையிலுள்ள அமைவிடம்.
இந்து தொல் நம்பிக்கைகளின்படி இராமபிரானால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஆதாம் பாலம் எனப்படும், இந்தியாவுடனான நிலத்தொடர்பு. இது தற்போது பெரும்பாலும் கடலுள் அமிழ்ந்தும் சில பகுதிகள் மட்டும் சங்கிலித் தொடர் போன்ற திட்டுகளாகக் கடல் மட்டத்துக்கு மேல் தெரியும் படியாகவும் அமைந்துள்ளது.