தொல்விலங்கியல்
தொல்விலங்கியல் (Paleozoology) என்பது, தொல்லுயிரியல் துறையின் ஒரு பகுதியாகும். இது, நிலவியல் அல்லது தொல்லியல் சூழல்களில் இருந்து பல்கல விலங்குகளின் எஞ்சிய பகுதிகளை மீட்டெடுப்பதிலும், அவ்வாறு பெறப்படும் புதைபடிவங்களைப் பயன்படுத்தி, வரலாற்றுக்கு முந்திய சூழல்களையும், பண்டைக்காலச் சூழ்நிலை மண்டலங்களையும் மீளுருவாக்கம் செய்வதிலும் ஈடுபடுகின்றது. |
Portal di Ensiklopedia Dunia