த்ரீ ரோசஸ் (திரைப்படம்)

த்ரீ ரோஸஸ்
தயாரிப்புரம்பா
இசைகார்த்திக் ராஜா
நடிப்புரம்பா
சோதிகா
லைலா
ஒளிப்பதிவுராஜேந்திரன்
நிராவ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்இன்போகஸ் லிமிடெட்
வெளியீடுசெப்டம்பர் 27, 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

த்ரீ ரோஸஸ் (Three Roses) 2003ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் பரேமேஸ்வர். இத்திரைப்படத்தில் சோதிகா, லைலா, ரம்பா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை நடிகர்களான விவேக், ஊர்வசி ஆகியோரும் நடித்திருந்தனர்.[1]

கதாப்பாத்திரம்

மேற்கோள்கள்

  1. "Rambha up against Cameron Diaz, Drew Barrymore". Rediff.com. 2001-10-03. Retrieved 2016-12-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya