நகபானர் மேற்கு சத்திரபதி நகபானாவின் உருவம் பொறித்த வெள்ளி நாணயம்.[ 1] ஆட்சி கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றான்டுமுன்னிருந்தவர் பூமகா
கிரேகக்-பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட நாகபனாவின் பெயர் பொறித்த கல்வெட்டு[ 2] [ 3]
பிராமி மற்றும் கரோஷ்டி எழுத்துமுறையில , வெள்ளி நாணயத்தில் சத்ரபதி நகபானர் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது[ 4] [ 5]
நகபானர் (Nahapana ) Na-ha-pā-na ,[ 6] மேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ சிதிய குல வழித்தோன்றலின் மேற்கு சத்திரபதி வம்ச மன்னர் ஆவார்.[ 7] [ 8] நகபானர் மேற்கிந்தியாவை கிபி முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் ஆட்சி செய்தார் என்பதை இவர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் மூலம் அறியப்படுகிறது. இவர் மன்னர் பூமகாவின் மகன் ஆவார். இவர் தற்கால மகாராட்டிரா மாநிலத்தில் பௌத்த துறவிகளுக்காக கர்லா குகைகள் , மன்மோடி குகைகள் , நாசிக் குகைகள் மற்றும் பாஜா குகைகள் நிறுவினார்.[ 9]
நகபானவின் நாணயக் குவியல்
நகபானரின் நாணயம்
கிபி 120-இல் மன்னர் நகபானர் நிறுவிய கர்லா குகையின் சைத்தியம் [ 7]
நகபானர் நிறுவிய கல்வெட்டு எண் 13, கர்லா குகைகள்
நாசிக் குகை எண் 10-இல் நகபானர் நிறுவிய விகாரை
"Success ! Ushavadata , son of Dinika, son-in- law of king Nahapana, the Kshaharata Kshatrapa, (...) inspired by (true) religion, in the Trirasmi hills at Govardhana , has caused this cave to be made and these cisterns."
—
Part of inscription No.10 of Nahapana, Cave No.10, Nasik[ 10]
முன்பக்க காட்சி
தாழ்வாரம்
உட்புற காட்சி
சைத்தியம் மற்றும் குடைகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ Cribb, Joe (2013). Indian Ocean In Antiquity (in ஆங்கிலம்). Routledge. p. 310. ISBN 9781136155314 .
↑ Cribb, Joe (2013). Indian Ocean In Antiquity (in ஆங்கிலம்). Routledge. p. 310. ISBN 9781136155314 .
↑ Alpers, Edward A.; Goswami, Chhaya (2019). Transregional Trade and Traders: Situating Gujarat in the Indian Ocean from Early Times to 1900 (in ஆங்கிலம்). Oxford University Press. p. 99. ISBN 9780199096138 .
↑ Seaby's Coin and Medal Bulletin: July 1980 . Seaby Publications Ltd. 1980. p. 219 .
↑ Rapson, E. J. (Edward James) (1908). Catalogue of the coins of the Andhra dynasty, the Western Ksatrapas, the Traikutaka dynasty, and the "Bodhi" dynasty . London : Printed by order of the Trustees.
↑ Rapson, E. J. (Edward James) (1908). Catalogue of the coins of the Andhra dynasty, the Western Ksatrapas, the Traikutaka dynasty, and the "Bodhi" dynasty . London : Printed by order of the Trustees.
↑ 7.0 7.1 World Heritage Monuments and Related Edifices in India, Volume 1 ʻAlī Jāvīd, Tabassum Javeed, Algora Publishing, 2008 p.42
↑ Foreign Influence on Ancient India, Krishna Chandra Sagar, Northern Book Centre, 1992 p.150
↑ Buddhist Critical Spirituality: Prajñā and Śūnyatā, by Shōhei Ichimura p.40
↑ Epigraphia Indica p.78-79
ஆதார நூற்பட்டியல்
Madhukar Keshav Dhavalikar (1996). "Sātavāhana Chronology: A Re-examination". Annals of the Bhandarkar Oriental Research Institute 77 (1/4): 133–140.
R.C.C. Fynes (1995). "The Religious Patronage of the Satavahana Dynasty". South Asian Studies 11 (1): 43–50. doi :10.1080/02666030.1995.9628494 .
R.C. Senior "Indo-Scythian coins and history" Vol IV, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9709268-6-3
வெளி இணைப்புகள்