நம்மவீட்டு தெய்வம்

நம்ம வீட்டு தெய்வம்
இயக்கம்ஜி. என். வேலுமணி
தயாரிப்புகாமாட்சி ஏஜென்சீஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுபெப்ரவரி 12, 1970
ஓட்டம்.
நீளம்3971 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நம்ம வீட்டு தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ref>பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-146. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link) </ref> ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா, விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
எங்கெங்குக் காணிணும் சக்தியடா ! டி. எம். சௌந்தரராஜன் பாரதிதாசன்
உலகமெல்லாம் படைச்சவளே டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கி. வா. ஜகனந்நாதன்
போற்றி என் எம். ஆர். விஜயா

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya