நாளமுள்ள சுரப்பி
நாளமுள்ள சுரப்பிகள் பொருட்களை உற்பத்தி செய்து நாளங்கள் வழியாகஎபிதீலியத்தின் மேற்பரப்பில் சுரக்கின்றன.[1] வியர்வை, உமிழ்நீர், பால், காது குரும்பி, கண்ணீர், எண்ணெய் மற்றும் சளி ஆகியவை நாளமுள்ள சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.மனித உடலில் உள்ள இரண்டு வகை சுரப்பிகளில் ஒன்று நாளமுள்ள சுரப்பிகள், மற்றொன்று நாளமில்லா சுரப்பிகள். நாளமில்லா சுரப்பிகள் த ங்கள் சுரப்பை நேரடியாக இரத்த ஓட்டத்தில் சுரக்கின்றன. கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவை நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளாக செயல்படுகின்றன. ஏனென்றால் இவற்றால் சுரக்கப்படும் பித்த நீர் மற்றும் கணைய நீர் நாளங்கள் வழியாக இரைப்பை குடல் பாதைக்கு செல்வதால் நாளமுள்ள சுரப்பியாகவும் பிற சுரப்புகள் நேரடியாக இரத்தத்திலும் கலப்பதால் நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது. வகைப்பாடுஅமைப்புநாளமுள்ள சுரப்பிகள் ஒரு சுரப்பிப் பகுதியையும், ஒரு குழாய் பகுதியையும் கொண்டிருக்கின்றன, அவற்றின் கட்டமைப்புகள் சுரப்பியை வகைப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.[2]
வெளியேற்ற முறைநாளமுள்ள சுரப்பிகள் - அபோகிரைன் சுரப்பிகள், ஹோலோகிரைன் சுரப்பிகள், அல்லது மெரோகிரைன் சுரப்பிகள் என அவற்றின் சுரப்புகள் வெளியேற்றப்படும் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன.
விளைபொருள் வெளியேற்றம்
செயல்பாடுகள்ஒவ்வொரு நாளமுள்ள சுரப்பிகளும் பல்வேறு வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் உடலில் உள்ள தொடர்புடைய உறுப்பைப் பொறுத்து மாறுபடும். அனைத்து நாளமுள்ள சுரப்பிகளின் முக்கிய நோக்கமே, மனித உடலுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவக்கூடிய பொருட்களை உருவாக்கி வெளியிடுவதாகும். அவை கீழ்க்கண்ட வழிகளில் உடலுக்கு உதவுகின்றன:[3]
படத்தொகுப்பு
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia