நிதிக்கூற்றுக்கள்நிதிக்கூற்றுக்கள் (Financial statements) எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் நிதியியல் நடவடிக்கைகளின் தன்மை,விளைவுகளை எடுத்தியம்புகின்ற ஒர் முறைசார் பதிவுகளை உள்ளடக்கிய அறிக்கையாகும்.இக் கூற்றுக்கள் நிறுவனத்தின் நிதிநிலமையின் தன்மை பற்றிய முக்கிய தகவலை வெளிப்படுத்துவதாக காணப்படும்.இந் நிதிக்கூற்றுக்கள் 4 வகைப்படும் அவையாவன:
வணிகத்தின் தன்மை,நாடுகள்,கண்க்கீட்டுக் கொள்ளைகள்,சட்ட தேவைகள் என்பனவற்றிக் அமைவாக நிதிக்கூற்றுக்களின் வடிவங்கள் மாறுபடலாம். நிதிக்கூற்றின் முக்கிய குறிக்கோள்வணிகத்தில் அக்கறையுடையோர் நிறுவனம் தொடர்பில் ஒர் தீர்மானத்தினை மேற்கொள்ள உதவுகின்ற வகையில் நிதியியல் உறுதித்தன்மை, செயற்பாடுகளின் விளைவுகள்,இலாபமீட்டும் தன்மை போன்ற தகவலினை வெளிப்படுத்தத்தக்கதாக இருப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். (The objective of financial statements is to provide information about the financial strength, performance and changes in financial position of an enterprise that is useful to a wide range of users in making economic decisions.) இவ் நிதிக்கூற்றுக்கள் புரிந்து கொள்ளதக்கவகையிலும், பொருத்தப்பாடுள்ளதாகவும், ஒப்பிடக்கூடியதாகவும், உண்மையாகவும் நேரடியாக நிறுவன சொத்துகள் பொறுப்புகள் தொடர்பில் தகவலினை தரகூடியதாக அமைதல் வேண்டும். நிதிகூற்றுகளை உபயோகிப்போர்உள்வாரி பயனாளர்கள் (Internal Users) :
வெளிவாரி பயனாளர்கள் (External Users):
இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia