நீலக்குயில் (திரைப்படம்)

நீலக்குயில்
இயக்கம்அஷ்ரஃப்
தயாரிப்புஹாரிஸ்
அன்னு பிக்சர்ஸ்
கதைவசனம்
ஆர். பாண்டியராஜன்
இசைசூர்யா
நடிப்புஆர். பாண்டியராஜன்
ஒளிப்பதிவுடி. வில்லியம் art direction = ஜி. ஓ. கணேசன்
வெளியீடு1995

நீலக்குயில் (Neela Kuyil) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஷ்ரஃப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். பாண்டியராஜன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துணுக்குகள்

நடனம் - ராஜூ சுந்தரம்

பாடல்கள் - வாலி[1]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Neelakuyil Songs — Raaga". play.raaga.com. Retrieved 2016-10-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya