நொச்சியம்

நொச்சியம்
ஆள்கூறுகள்: 10°52′52″N 78°41′29″E / 10.8810°N 78.6913°E / 10.8810; 78.6913
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
ஏற்றம்
94.04 m (308.53 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
621216
புறநகர்ப் பகுதிகள்திருவாசி, குணசீலம், மண்ணச்சநல்லூர்
மக்களவைத் தொகுதிபெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதிமண்ணச்சநல்லூர்

நொச்சியம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 94.04 மீ. உயரத்தில், (10°52′52″N 78°41′29″E / 10.8810°N 78.6913°E / 10.8810; 78.6913) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நொச்சியம் அமையப் பெற்றுள்ளது.

நொச்சியம் is located in தமிழ்நாடு
நொச்சியம்
நொச்சியம்
நொச்சியம் (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்

மண்ணாயி அம்மன் என்ற கிராமக் கோயில் ஒன்று நொச்சியம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]

அரசியல்

நொச்சியம் பகுதியானது, மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

  1. "Nochiam Pin Code - 621216, All Post Office Areas PIN Codes, Search tiruchirappalli Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-20.
  2. Dr Shyama Swaminathan (2019-03-25). Sri Kanchi Mahanin Karunai Alaigal. Pustaka Digital Media.
  3. "Arulmigu Mannayiyamman Temple, Nochiyam - 621216, Thiruchirappalli District [TM027721].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-20.
  4. "Nochiyam Village". www.onefivenine.com. Retrieved 2025-01-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya