பசுபதி (நடிகர்)

பசுபதி
பிறப்புபசுபதி ராமசாமி
மே 18, 1969 (1969-05-18) (அகவை 56)
மதுரை, தமிழ் நாடு, இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1999 இல் இருந்து - இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சூர்யா [1]

பசுபதி (Pasupathy) தமிழ்த் திரைப்பட நடிகரும் மேடை நாடக நடிகரும் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் என்னும் புறநகர்ப் பகுதியில் 1969-ல் பிறந்தவர். இவரது பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்ட அருகில் உள்ள " அருமளை" என்கிற கிராமம் ஆகும். இவரது தந்தை ராமசாமி ஆர்சுத்தியார்.[2]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1999 ஹவுஸ்புல் கையூட்டு வாங்கும் காவலர்
2001 மாயன் டாமினிக் ராஜ்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் பசுபதி
2003 தூள் ஆதி
இயற்கை தந்தை ஸ்டீபன்
2004 அருள் கஜபதி
விருமாண்டி தொத்தாள தேவர்
மச்சி நாராயணன்
சுள்ளான் சூரி
மதுர கே. டி. ஆர்.
2005 திருப்பாச்சி பட்டாசு பாலு
மும்பை எக்ஸ்பிரஸ் சிதம்பரம்
மஜா ஆதி
2006 வெயில் முருகேசன்
ஈ (திரைப்படம்) Nellai Mani பிலிம்பேர் சிறந்த துணை நடிகர் விருது
சிறந்த எதிர்நாயகன் நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
2007 மணிகண்டா
2008 ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்) Nedumaran
குசேலன் பாலாகிருஷ்ணன்
2009 தநா-07-அல 4777 மணி
வெடிகுண்டு முருகேசன் முருகேசன்
2012 அரவான் கொம்புதி
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அண்ணாசி
2014 நீ எங்கே என் அன்பே அஜ்மத் அலி கான்
மொசக்குட்டி
2015 இந்தியா பாகிஸ்தான் காட்டுமுத்து
யாகாவாராயினும் நா காக்க காசிமேடு தேவா
10 எண்றதுக்குள்ள தாஸ்
2016 அஞ்சல முத்திருலாண்டி
2017 மா சூ கா அறிவளகன்
நகர்வலம் சிறப்புத் தோற்றம்
கருப்பன் மாயி
கொடிவீரன் வில்லங்கம் வெள்ளைக்காரன்
2019 வெண்ணிலா கபடி குழு 2 சாமி
அசுரன் முருகேசன் [3]
2021 சார்பட்டா பரம்பரை இரங்கன் வாத்தியார் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2022 சகுந்தலாவின் காதலன்
2023 தண்டட்டி சுப்பிரமணி [4]
2024 தங்கலான் கெங்குபட்டார்

மேற்கோள்கள்

  1. http://www.indiaglitz.com/channels/tamil/article/68241.html
  2. "ஜனநாதன் நினைவுகள் பகிரும் பசுபதி ". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/kollywood/actor-pasupathi-remembering-his-fond-memories-of-director-jananathan. 
  3. "Actor Pasupathi on board Dhanush's 'Asuran'" (in en). The News Minute. 18 February 2019 இம் மூலத்தில் இருந்து 29 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231029183341/https://www.thenewsminute.com/flix/actor-pasupathi-board-dhanush-s-asuran-96930. பார்த்த நாள்: 29 October 2023. 
  4. "Thandatti gets a release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 25 May 2023. Archived from the original on 25 May 2023. Retrieved 18 June 2023.

வெளியிணைப்புகள்

விருதுகள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
முன்னர் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

2006
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya