பஞ்சாபி முசுலிம்கள் (Punjabi Muslims, Punjabi: پنجابی مسلمان (சாமுகி)) கிழக்கு பாக்கித்தானுக்கும் வடக்கு இந்தியாவிற்கும் இடைப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழும் மொழி, புவியியல்,சமய வாரியான இனக்குழுவாகும். பஞ்சாபி இனக்குழுவினரில் பெரும்பான்மையாக விளங்கும்,[10] இவர்கள் இசுலாம் சமயத்தைத் தழுவிய பஞ்சாபி மொழி பேசுவோர் ஆவர். 90 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை உடைய,[11] பஞ்சாபி முசுலிம்கள் பாக்கித்தானில் உள்ள மிகப் பெரும் இனக்குழுவாகும்; உலகளவில் மூன்றாவது மிகப் பெரிய முசுலிம் இனக்குழு ஆகும்.[12] பஞ்சாபி முசுலிம்களில் பெரும்பான்மையோர் இசுலாமின்சுன்னி இசுலாம் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மையினர் சியா இசுலாம் உட்பிரிவையும் அகமதியா போன்ற பிற பிரிவுகளையும் தழுவியுள்ளவர்களாவர்.
↑Ghandi, Rajmohan (2013). Punjab: A History from Aurangzeb to Mountbatten. New Delhi, India, Urbana, இலினொய்: Aleph Book Company. p. 1. ISBN978-93-83064-41-0.

↑Ghandi, Rajmohan (2013). Punjab: A History from Aurangzeb to Mountbatten. New Delhi, India, Urbana, இலினொய்: Aleph Book Company. p. 2. ISBN978-93-83064-41-0. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)