பட்ஜெட் பத்மநாபன்

பட்ஜெட் பத்மநாபன்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புகே. ஆர். ஜி.
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபு
ரம்யா கிருஷ்ணன்
மணிவண்ணன்
நாசர்
குண்டு மணிகண்டன்
நிழல்கள் ரவி
விவேக்
கோவை சரளா
முன்தாஜ்
கரண்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்ஜெட் பத்மநாபன் (Budget Padmanabhan) 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[1] இப்படம் தெலுங்கில் பட்ஜெட் பத்மநாபம் (2001) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் மீண்டும் நடித்தார்.[2]

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]

பாடல் பாடியோர்
"அட தங்கம் போல" சுஜாதா மோகன், மனோ, இரமணா, பெபி மணி, ஸ்ரீவித்யா
"அழகுசுந்தரி" ஹரிஹரன், சித்ரா
"காத்தடிச்சு மழையடிச்சு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா
"பக்காவா போடுவான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
"தைய தையரே" சங்கர் மகாதேவன்

மேற்கோள்கள்

  1. "Budget Padmanabhan (2000)". Raaga.com. Archived from the original on 25 May 2013. Retrieved 26 February 2014.
  2. "SV Krishna Reddy's second remake". Idlebrain.com. 14 October 2000. Archived from the original on 1 June 2022. Retrieved 22 September 2022.
  3. "'Take diversion': 13 unforgettable comedy scenes from Vivek". தி நியூஸ் மினிட் (in ஆங்கிலம்). 17 April 2021. Archived from the original on 17 April 2021. Retrieved 11 May 2021.
  4. "Budget Padmanabhan (2000)". Raaga.com. Archived from the original on 25 May 2013. Retrieved 26 February 2014.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya