பத்ராச்சலம் மக்களவைத் தொகுதி

பத்ராச்சலம் மக்களவைத் தொகுதி (Bhadrachalam Lok Sabha constituency) என்பது இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாக 2008ஆம் ஆண்டு வரை இருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 பி. இராதாபாய் ஆனந்த ராவ் இதேகா
1971
1977[1]
1980
1984 சோடே ராமையா சிபிஎம்
1989 கமலா குமாரி கார்ரேடுல இதேகா
1991
1996 சோடே ராமையா சிபிஎம்
1998
1999 தும்பா மேரி விஜயகுமாரி[2] தெதேக
2004 பாபு ராவ் மேதியம்[3] சிபிஎம்
2008ல் இந்திய எல்லை நிர்ணய ஆணைய அறிக்கைக்குப் பிறகு இந்தத் தொகுதி நீக்கப்பட்டது

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "General Election, 1977 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 31 December 2021.
  2. "General Election, 1999 (Vol I, II, III)". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 31 December 2021.
  3. "General Election 2004". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 22 October 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya