பயங்கரவாத எதிர்ப்புப் படை (கேரளம்)

வார்ப்புரு:Infobox law enforcement unit

பயங்கரவாத எதிர்ப்பு படைகள் (Kerala Thunderbolts), இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செயல்படும் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும். இது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படை போன்று அதிரடிப்படையாகச் செயல்படுகிறது.[1][2][3][4][5]

இப்படை 1200 அதிரடி வீரர்கள் கொண்டது. இரண்டு ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.[6] [7]

நடவடிக்கைகள்

பிப்ரவரி 2013ல் மலப்புரம் மாவட்டத்தின், நிலம்பூர் காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சியை இப்படை ஒடுக்கியது.[8]மார்ச் 2013ல் கண்ணூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சியை இப்படை ஒடுக்கியது. 6 டிசம்பர் 2014 அன்று வயநாடு மாவட்டத்தின் காடுகளில் இப்படைகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேரடி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.[8][9]

மேற்கோள்கள்

  1. "Thunder Bolts add feather to Kerala Police". Mathrubhumi. UNI. 14 August 2012 இம் மூலத்தில் இருந்து 16 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120816110441/http://www.mathrubhumi.com/english/story.php?id=127184. பார்த்த நாள்: 3 September 2013. 
  2. "Kerala Thunder Bolts ready for action". Business Line. PTI. 13 August 2012. http://www.thehindubusinessline.com/news/states/kerala-thunder-bolts-ready-for-action/article3762385.ece. பார்த்த நாள்: 3 September 2013. 
  3. "Thunderbolts' training period will be added in service records: CM - The New Indian Express". www.newindianexpress.com. Retrieved 2023-04-28.
  4. "IRB unit of Kerala police bags national-level recognition". The Times of India. 2022-01-20. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/irb-unit-of-kerala-police-bags-national-level-recognition/articleshow/89007010.cms. 
  5. "Kerala police mull Special Operational Group to counter Maoists - The New Indian Express". www.newindianexpress.com. Retrieved 2023-04-28.
  6. "Thunderbolt team set to go Hi-tech". The New Indian Express. Express News Service (Kochi). 27 May 2013 இம் மூலத்தில் இருந்து 3 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131003023214/http://newindianexpress.com/states/kerala/Thunderbolt-team-set-to-go-Hi-tech/2013/05/27/article1607887.ece. பார்த்த நாள்: 3 September 2013. 
  7. Thunderbolts commandos of Kerala Police undergo anti-extremist training in Odisha
  8. 8.0 8.1 "Kerala Timeline 2013". South Asia Terrorism Portal. Institute for Conflict Management. Retrieved 3 September 2013.
  9. "Thunderbolt team begins hunt for Maoists in Western Ghats". The New Indian Express. Express News Service (Thrissur). 14 May 2013 இம் மூலத்தில் இருந்து 23 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141223042831/http://www.newindianexpress.com/states/kerala/Thunderbolt-team-begins-hunt-for-Maoists-in-Western-Ghats/2013/05/14/article1589196.ece. பார்த்த நாள்: 3 September 2013. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya