விக்கிப்பீடியா:விக்கியன்பு
இந்த முழு நிரல்வரியும் விக்கிமீடியா நிறுவனப் பணியாளரும் ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகிப் பயனருமான கல்டாரியால் எழுதப்பட்டது. இது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்பப் பயனர் சூர்ய பிரகாசு மூலம் தனிப்பயனாக்கப்பட்டது. நிறுவல்கருவியாக நிறுவ
நிரல்வரியாக நிறுவ
importScript('பயனர்:Surya_Prakash.S.A./விக்கியன்பு.js');
குறிப்பு: தற்போது விக்கியன்பு ஆனது தங்களது நெறியத் தோலில் (Vector skin) மட்டுமே வேலை செய்யும். CSS போன்ற தோல்களில் தற்போதைக்கு வேலை செய்யாது. பயன்படுத்துதல்இந்த நிரல்வரியை நிறுவி, தங்கள் உலவியின் இடைமாற்றை நீக்கிய பின் ( அழுத்தி இடைமாற்றை நீக்கவும்) இது செயல்பாட்டுக்கு வரும். அதன் பின் பதக்கம் எந்தப் பயனருக்கு அளிக்க விரும்புகிறீர்களோ அவரது பேச்சுப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு வலப்பக்கம் மேற்புறமாக இருக்கும் சிவப்பு நிற இதய வடிவக் குறியைச் சொடுக்கவும். அதன் பின் மிக மிக எளிய வழிமுறைகளின் மூலம் நீங்கள் ஒரு பயனருக்குப் பதக்கமளிக்க முடியும். இதனையும் பார்க்க
இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்க, {{User wikilove}} |
Portal di Ensiklopedia Dunia