பயனர் பேச்சு:Selvakumar mallar

வாருங்கள், Selvakumar mallar! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Selvakumar mallar, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Selvakumar mallar, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:06, 4 மே 2011 (UTC)Reply

வணக்கம்

நீங்கள் தொகுத்துப் பழக வேண்டுமெனில் மணல்தொட்டியை பயன்படுத்துங்கள். உங்களைப் பற்றிய அறிமுகம் இட வேண்டுமென்றால் - இந்த இணைப்பில் உருவாக்குங்கள். பிற பக்கங்களில் சோதனை செய்யாதீர்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னைக் கேளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 13:51, 9 மே 2011 (UTC)Reply

வணக்கம், உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:58, 11 மே 2011 (UTC)Reply

கவனம்

செல்வகுமார்,

உங்களிடம் பல முறை எடுத்துரைத்தும் சில செயல்களை மீண்டும் மீண்டும் செய்து வருகிறீர்கள். நீங்கள் எடுக்காத படங்களை இங்கு பதிவெறற முடியாது.

1) விக்கிப்பீடியா பதிப்புரிமை விசயங்களில் கடுமையான விதிகள் கொண்டது. டாக்டர் கிருஷ்ணசாமியின் படமும், பிரசாந்தின் படமும் முன்னரே பிற தளங்களில் வெளியாகி பதிப்புரிமை பெற்றவை. அவற்றை இங்கு மீண்டும் மீண்டும் பதிவேற்றுவது பதிப்புரிமை மீறும் செயல். காமன்சிலும் ஆங்கில விக்கியிலும் இதனையே செய்து வருகிறீர்கள். இப்படியே தொடர்ந்தல் ஒரு கட்டத்துக்கு மேல் நீங்கள் விக்கியிலிருந்து தடை செய்யப்படலாம்

2) தினேஷ் தீனா என்பவருக்காக ஒரு பக்கத்தை உருவாக்கி வருகிறீர்கள். விக்கிப்பீடியா வலைப்பதிவல்ல, அனைவருக்கும் பக்கங்களை உருவாக்க. அருள் கூர்ந்து இதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

இனி இச்செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:42, 14 சூன் 2011 (UTC)Reply


எச்சரிக்கை

எச்சரிக்கை
மு. தினேஷ் தீனா என்ற நபருக்கு விக்கியில் கட்டுரை உருவாக்காதீர்கள் என்று உங்களை முன்னரே கேட்டுக் கொண்டுள்ளேன். உங்களுக்கு பிற பயனர்கள் தரும் வழிகாட்டல்களை நீங்கள் கண்டுகொள்வது போலத் தெரியவில்லை. உங்கள் செயல்பாடுகள் விக்கிக்கு ஊறு விளைவிப்பதாகவே தொடருகின்றன. இதுவே உங்களுக்கு விடப்படும் இறுதி வேண்டுகோள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவீர்களெனில் உங்களைத் தற்காலிகமாக விக்கியிலிருந்து தடை செய்ய வேண்டியிருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:53, 14 சூன் 2011 (UTC)Reply

குடும்பப் புகைப்படங்கள்

வணக்கம், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் படங்கள் சேமித்து வைக்கும் இடம் விக்கிப்பீடியா அல்ல. இவை அனைத்தும் விரைவில் நீக்கப்படும். நன்றி.--Kanags \உரையாடுக 09:51, 15 சூன் 2011 (UTC)Reply

நீங்கள் பதிவேற்றிய சொந்தப் படிமங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. தொடர்ந்து இதுபோலவே செய்துவந்தால் நீங்கள் படிமங்களைப் பதிவேற்றுவதைத் தடை செய்ய வேண்டிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:51, 16 சூன் 2011 (UTC)Reply

வாழ்த்துகள்

அண்மையில் நீங்கள் பதிவேற்றிய படிமம்:POWER FAN.JPEG என்ற படிமம் காற்றாலை என்ற கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். இது போன்ற பயனுள்ள படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். மாறாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை (குடும்ப படங்கள் முதலியன) போன்ற படிமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். :) நன்றி செல்வக்குமார். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:04, 20 சூன் 2011 (UTC)Reply

கைப்பேசியைப் பயன்படுத்தி தமிழ் விக்கிக்கு உதவும் வகையில் நல்ல புகைப்படத்த‌ினைப் பதிவேற்றியமைக்கு வாழ்த்துகள்! தங்கள் பணி தொடருட்டும். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:21, 20 சூன் 2011 (UTC)Reply
அந்தக் காற்றாடி தமிழ்நாட்டில் எந்த ஊரில் அமைந்துள்ளது எனப் படிமத்தில் தெரிவித்தால் நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 21:13, 20 சூன் 2011 (UTC)Reply

பாராட்டுகள்

மேல இலந்தைக்குளம் மற்றும் தெவாலயம் கட்டுரைகள் அருமையாக எழுதியுள்ளீர்கள். உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 03:33, 5 சூலை 2011 (UTC)Reply

படங்கள் தரவேற்றல்

செல்வக்குமார், விக்கியில் பொருத்தமான கட்டுரைகளில் இணைப்பதற்குத் தகுந்த படங்களைத் தரவேற்றுங்கள்.--Kanags \உரையாடுக 09:08, 21 சூலை 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011


Hi Selvakumar mallar,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

காலாடி

பெரிய காலாடி கட்டுரையில் நீங்கள் செய்த உரைதிருத்தங்களுக்கு நன்றிகள்.

பயனர் பக்கத்தில் பிறந்த தேதி வார்ப்புரு இட்டால் அது கட்டுரைகளுக்கான பகுப்பு:xxxxபிறப்புகளுக்கு சென்றுவிடும். அதனால் பிறந்த தேதி குறிப்பிடும் போது [[xx xxxx]] என்றே குறிப்பிடுங்கள். அதை நீக்கியிருக்கிறேன் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:33, 9 மார்ச் 2012 (UTC)Reply

பகுப்புகள்

கட்டுரைகளுக்கான பகுப்புகளில் பயனர் பக்கங்களை இணைக்காதீர்கள். பயனர் பக்கங்களுக்கெனத் தனியே பகுப்புகள் உள்ளன. நன்றி.--Kanags \உரையாடுக 08:48, 2 ஏப்ரல் 2012 (UTC)Reply


  • வணக்கம் செல்வகுமார். கட்டுரைகளில் சான்றில்லை, துப்புரவு வார்ப்புருக்களை இட்டால் அதனை நீக்க வேண்டாம். அது போன்ற கட்டுரைகளில் குறிப்பாக சமயம் சார்ந்த கட்டுரைகளில் கண்டிப்பாக நடுநிலைத் தன்மை வேண்டும். எனவே கட்டுரையை மேம்படுத்துங்கள். அதனை விடுத்து வார்ப்புருக்களை நீக்காதீர்கள். சுலைமான் நபி கட்டுரையில் அவரைப் பற்றிய நம்பத்தகுந்த விபரங்களை கட்டுரையில் இடுங்கள். ஆதாரத்துடன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:18, 30 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் செல்வகுமார். சுலைமான் நபி கட்டுரையை கலைக்களஞ்சிய நடைக்கேற்ப மாற்றவும். ஆதாரங்கள் மேற்கோள்களைச் சேர்க்கவும். மாற்றங்கள் செய்யாமல் கதை வடிவில் அதனை மேலும் தொகுத்துக்கொண்டு வருகிறீர்கள். இது போல கதை எழுத வேண்டுமாயின் அதனை விக்கி நூலில் எழுதலாம். இது கலைக்களஞ்சியம் உருவாக்கும் இடம் எனவே தகுந்த மாற்றங்களை செய்யவும். இல்லையெனில் கட்டுரை நீக்கப்படலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:11, 1 அக்டோபர் 2012 (UTC)Reply

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC)Reply

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Selvakumar mallar!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 10:47, 17 பெப்ரவரி 2013 (UTC)Reply

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
அமைதியாகத் தொடர்ந்து விக்கிப்பணியாற்றி வரும் உங்கள் பங்களிப்புகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 16:46, 8 மார்ச் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

காரணம் என்ன?

எதற்காக இயக்குனர் சங்கர் கட்டுரையில் இருந்து அனைத்துப் பகுதிகளையும் நீக்கினீர்கள்? -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:01, 17 மார்ச் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:MR. Radha.jpg

⚠

படிமம்:MR. Radha.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).

விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:06, 4 திசம்பர் 2013 (UTC)Reply

பறவைகளின் பெயர்

இங்கு கருத்திட்டுள்ளேன். அதற்கேற்ப மாற்றங்கள் செய்யவும். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:20, 13 திசம்பர் 2013 (UTC)Reply

பயனர் பக்கம்

வணக்கம், நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட பயனர் பெயரிலேயே உங்கள் பக்கங்களையும் வைத்திருக்க வேண்டும். உங்கள் பயனர் பெயரை மாற்ற விரும்பினால், இங்கு ஓர் அறிவிப்பு கொடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:06, 2 பெப்ரவரி 2014 (UTC)Reply

மாதம் 100 தொகுப்புகள்

வணக்கம், Selvakumar mallar!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 14:44, 3 சூன் 2014 (UTC)Reply

நன்றி செ. செல்வக்குமார் (பேச்சு) 15:28, 5 பெப்ரவரி 2023 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Selvakumar mallar!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:29, 30 திசம்பர் 2014 (UTC)Reply
இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களித்து உங்கள் அடுத்த மைல்கல்லான 250 தொகுப்புகளை எட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:44, 11 சனவரி 2015 (UTC)Reply
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:47, 30 சனவரி 2015 (UTC)Reply

வேண்டுகோள்

பேச்சு:சிற்றூர் வட்டம் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:28, 2 சனவரி 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 09:29, 10 சூலை 2015 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

தொடர்-தொகுப்பு 2025 நிகழ்வு

வணக்கம். 2009 ஆம் ஆண்டில், கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாக தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் நோக்கில், பயனர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி பணி செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சேலம் நகரத்தில் மார்ச் 15, 16 நாட்களில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை இந்தப் பக்கத்திலுள்ள இணைப்பின் வழியாக சென்று தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025 - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:17, 13 பெப்பிரவரி 2025 (UTC)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya