பருராச் சட்டமன்றத் தொகுதி

பருராச் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 96
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்முசாபர்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவைசாலி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அருண் குமார் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பருராச் சட்டமன்றத் தொகுதி (Baruraj Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பருராச், வைசாலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 சமுனா சிங் சம்யுக்தா சோசலிச கட்சி
1977 பாலேந்திர பிரசாத் சிங் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980 சமுனா சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சசி குமார் ராய் லோக்தளம்
1990 ஜனதா தளம்
1995
2005 பிப் பிரிச் கிசோர் சிங் இராச்டிரிய ஜனதா தளம்
2005 அக் சசி குமார் ராய் ஐக்கிய ஜனதா தளம்
2000
2010 பிரிச் கிசோர் சிங் இராச்டிரிய ஜனதா தளம்
2015 நந்த் குமார் ராய்
2020 அருண் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பருராச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அருண் குமார் சிங் 87407 49.47%
இரா.ஜ.த. நந்த் குமார் ராய் 24.76% 43753
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 176676 61.12%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Baruraj". chanakyya.com. Retrieved 2025-06-21.
  2. "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-21.
  3. "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-21.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya