பாகிர் தார் (Bahir Dar) (அம்மாரி மொழி:ባሕር ዳር, lit. 'கடற்கரை'), எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அமைந்த அம்மார பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். சுற்றுலா தளமான இதனருகே தானா ஏரி மற்றும் நீல நைல் நதி பாய்கிறது. இது எத்தியோப்பியா நாட்டில் பெரிய நகரம் ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
2007ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பாகிர் தார் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,21,991 ஆகும். அதில் ஆண்கள் 1,08,456 மற்றும் பெண்கள் 1,13,535 ஆக உள்ளனர். 81.16% மக்கள் நகரத்தில் வாழ்கின்றனர்.
பாகிர் தார் நகரம் கடல்மட்டத்திலிருந்து 1,820 மீட்டர் (5,970 அடி) உயரத்தில் உள்ளது. இது எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரத்திற்கு வடமேற்கில் 578 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அமைந்த தானா ஏரியை யுனெஸ்கோ உயிர்கோள காப்புக் காப்பீடமாக அறிவித்துள்ளது. above sea level.[13] The city is located approximately 578 km north-northwest of Addis