பில்லி டொக்ட்ரோவ்

பில்லி டொக்ட்ரோவ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ்
பட்டப்பெயர்Toshack
நடுவராக
தேர்வு நடுவராக29 (2000–நடப்பு)
ஒநாப நடுவராக91 (1998–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010

பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ் (Billy Raymond Doctrove பிறப்பு: 3 ஜூலை 1955, மரிகோ, டொமினிக்கா, வின்ட்வார்ட் தீவுகள்) ஒரு முன்னாள் காற்பந்தாட்ட நடுவரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவரும் ஆவார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya