பி. ராமசந்திரபுரம்
பி. ராமசந்திரபுரம் (ஆங்கிலம் : en:P. Ramachandrapuram) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள ஊராட்சியாகும். இவ்வூராட்சி தென்காசி மக்களவைத் தொகுதியிலும், திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. பி. ராமசந்திரபுரம் ஊராட்சி மன்றம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[4] வருவாய் கிராமம் : ரெகுநாதபுரம் (பி.ராமசந்திரபுரம்) புவியமைப்புபி.ராமசந்திரபுரம் 9°26′24″N 77°38′25″E / 9.4398859°N 77.6403808°E.[5]. இது முக்கிய நகரான திருவில்லிபுத்தூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலும் இராஜபாளையத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அஞ்சலகம்துணை அஞ்சலகம்: பி. ராமச்சந்திரபுரம். அஞ்சலகம்: பிள்ளையார் குளம் 626 137. பள்ளிகள்
வங்கிபி. ராமச்சந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. தொலைபேசி இணைப்பகம்பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகம், அகண்ட அலைவரிசை இணைப்புடன். மேற்கோள்கள்
காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia