புனே மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்

இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தின் அமைவிடம்
புனே மாவட்டத்தின் 14 வருவாய் வட்டங்கள்
மண்டலங்கள் வாரியாக மகாராட்டிரா மாவட்டங்கள்

புனே மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள் (List of Talukas of Pune district) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மண்டலத்தில் (பச்சை நிறம்) அமைந்த புனே மாவட்டம் 14 தாலுகாக்கள் கொண்டது.[1] அதில் புனே நகர்புற தாலுகா முற்றிலும் புனே மாநகராட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டது.

  1. புனே நகர்புற தாலுகா -தலைமையிடம் புனே
  2. ஹவேலி தாலுகா - பிம்பிரி-சிஞ்ச்வடு
  3. இந்தப்பூர் தாலுகா
  4. தௌந்து தாலுகா
  5. பாராமதி தாலுகா
  6. புரந்தர் தாலுகா
  7. போர் தாலுகா
  8. வேல்ஹே தாலுகா
  9. முல்சி தாலுகா
  10. மாவல் தாலுகா
  11. கேத் தாலுகா
  12. அம்பேகாவ் தாலுகா
  13. ஜுன்னர் தாலுகா - ஜுன்னர்
  14. சிரூர் தாலுகா - சிரூர்

மேற்கோள்கள்

  1. Tahsils of Pune District
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya