புரோமித்தியம் மோனோசல்பைடு

புரோமித்தியம் மோனோசல்பைடு
Promethium monosulfide
இனங்காட்டிகள்
36387-73-2
InChI
  • InChI=CVUHGGIVXPWRBM-UHFFFAOYSA-N
    Key: 1S/Pm.S
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pm].[S]
பண்புகள்
PmS
வாய்ப்பாட்டு எடை 177.06 g·mol−1
தோற்றம் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கதிரியக்கப் பண்பு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமித்தியம் மோனோசல்பைடு (Promethium monosulfide) என்பது PmS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது..[1]

இயற்பியல் பண்புகள்

புரோமித்தியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பில் படிகங்களாக உருவாகிறது. சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பு கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3779. ISBN 978-0-412-30120-9. Retrieved 27 July 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya