புளுட்டோனியம் ஆக்சியயோடைடு

புளுட்டோனியம் ஆக்சியயோடைடு
Plutonium oxyiodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ஆக்சைடு அயோடைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/HI.O.Pu/h1H;;/q;-2;+3/p-1
    Key: PIKHGZIXTWZKHG-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [I-].[O-2].[Pu+3]
பண்புகள்
PuOI
வாய்ப்பாட்டு எடை 387 கி/மோல்
தோற்றம் பிரகாசமான பச்சை நிறப் படிகங்கள்
அடர்த்தி 8.46 கி/செ.மீ3[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புளுட்டோனியம் ஆக்சிபுளோரைடு
புளுட்டோனியம் ஆக்சிகுளோரைடு
புளுட்டோனியம் ஆக்சிபுரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலந்தனம் ஆக்சியயோடைடு
நியோடிமியம் ஆக்சியயோடைடு
கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புளுட்டோனியம் ஆக்சியயோடைடு (Plutonium oxyiodide) என்பது PuOI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியம், ஆக்சிசன், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. புளுட்டோனியம் ஆக்சைடு அயோடைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[2][3]

தயாரிப்பு

புளுட்டோனியம்(IV) ஆக்சைடுடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் புளுட்டோனியம் ஆக்சியயோடைடு உற்பத்தியாகிறது:[4]

PuO2 + ½H2 + HI -> PuOI + H2O

சூடான புளுட்டோனியம்(IV) ஆக்சைடு வழியாக ஐதரசன் அயோடைடை செலுத்துவதன் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது:[5]

2PuO2 + 4HI -> 2PuOI + 2H2O + I2

இயற்பியல் பண்புகள்

P4/nmm என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிகத் திட்டத்தில் புளுட்டோனியம் ஆக்சியயோடைடு பிரகாசமான பச்சை நிறப் படிகங்களாகப் படிகமாகிறது.[6]

மேற்கோள்கள்

  1. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 690. ISBN 978-81-219-4254-6. Retrieved 14 July 2025.
  2. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1101. ISBN 978-1-4020-3598-2. Retrieved 14 July 2025.
  3. Alburger, D. E.; Perlman, I.; Rasmussen, J. O.; Hyde, Earl K.; Seaborg, Glenn T.; Bishop, George R.; Wilson, Richard; Devons, S.; Goldfarb, L. J. B.; Blin-Stoyle, R. J.; Grace, M. A. (6 December 2012). Kernreaktionen III / Nuclear Reactions III (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 247. ISBN 978-3-642-45878-1.
  4. Long-range Charge Transfer in DNA (in ஜெர்மன்). Springer. 1951. p. 500. ISBN 978-3-540-65301-1. Retrieved 13 July 2025.
  5. Abstracts of Declassified Documents (in ஆங்கிலம்). U. S. Atomic Energy Commission Technical Information Division, Oak Ridge Directed Operations. 1947. p. 747. Retrieved 14 July 2025.
  6. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 154. Retrieved 14 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya