பெண்கள் (2001 திரைப்படம்)

பெண்கள்
இயக்கம்ராஜ்மருது
தயாரிப்புஸ்ரீநாத்
இசைபரத்வாஜ்
நடிப்புஆகாஷ்
திவ்யஸ்ரீ
மணிவண்ணன்
நெல்லை சுந்தரராஜன்
சந்தானபாரதி
விஜய்சிங்
அஸ்வினி
சங்கீதாபாலன்
ஷர்மிலி
வாணி
வெளியீடு2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்கள் 2001-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆகாஷ் நடித்த இப்படத்தை ராஜ்மருது இயக்கினார்.

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை சினேகன் எழுதியிருந்தார்.[1]

பாடல் பாடியோர் நீளம்
கண்ணுக்குள்ள பல்லாங்குழி பரத்வாஜ், கங்கா 03:41
மலரே மறந்துவிடு சித்ரா 02:03
மனசெங்கும் மழை சுஜாதா மோகன், ஓ. எஸ். அருண் 05:32
மெல்ல மெல்ல விடிந்ததே எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:52
பெண்ணே நிமிர்ந்து விடு ஸ்ரீநிவாஸ் 05:05
பெண்ணே பெண்ணே அறிவாயா அனுராதா ஸ்ரீராம் 05:02

மேற்கோள்கள்

  1. "Penngal / Krodham 2". AV Digital. Retrieved 4 July 2024.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya