பெனமலூர் சட்டமன்றத் தொகுதி

பெனமலூர் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 78
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருஷ்ணா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்267,751
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
போடே பிரசாத்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பெனமலூர் சட்டமன்றத் தொகுதி (Penamaluru Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெனமலூர், மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2009 கொலுசு பார்த்த சாரதி இந்திய தேசிய காங்கிரசு
2014 போடே பிரசாத் தெலுங்கு தேசம் கட்சி
2019 கொலுசு பார்த்த சாரதி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2024 போடே பிரசாத் தெலுங்கு தேசம் கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:பெனமலூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக போடே பிரசாத் 144912 61.26
ஒய்.எஸ்.ஆர்.கா.க. சோகி இரமேசு 84997 35.93
வாக்கு வித்தியாசம் 59915
பதிவான வாக்குகள் 236539
தெதேக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Penamaluru". chanakyya.com. Retrieved 2025-07-26.
  2. "Penamaluru Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-27.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 78 - Penamaluru (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya