பெரியகளந்தை

பெரியகளந்தை
பெரியகளந்தை is located in தமிழ்நாடு
பெரியகளந்தை
பெரியகளந்தை
ஆள்கூறுகள்: 10°48′54″N 77°07′46″E / 10.8149°N 77.1294°E / 10.8149; 77.1294
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
399.18 m (1,309.65 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,915
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
642202
புறநகர்ப் பகுதிகள்கிணத்துக்கடவு, சிறுகளந்தை, செஞ்சேரி, வடசித்தூர்
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி
சட்டமன்றத் தொகுதிபொள்ளாச்சி

பெரியகளந்தை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கிணத்துக்கடவு வட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 399.18 மீ. உயரத்தில், (10°48′54″N 77°07′46″E / 10.8149°N 77.1294°E / 10.8149; 77.1294) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பெரியகளந்தை அமையப் பெற்றுள்ளது.

பெரியகளந்தை is located in தமிழ்நாடு
பெரியகளந்தை
பெரியகளந்தை
பெரியகளந்தை (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பெரியகளந்தை ஊரின் மக்கள்தொகை 1,915 பேர் ஆகும். இதில் 951 பேர் ஆண்கள் மற்றும் 964 பேர் பெண்கள் ஆவர்.[1]

சமயம்

இந்துக் கோயில்கள்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற ஆதீசுவரர் கோயில்,[2] வஞ்சியம்மன் கோயில்[3] மற்றும் வன்னியகுமாரசாமி கோயில்[4] ஆகிய இந்துக் கோயில்கள் பெரியகளந்தை பகுதியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. "Periakalandai Village Population - Pollachi - Coimbatore, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-03.
  2. "Arulmigu Aatheeswarar Temple, Periyakalanthai - 642202, Coimbatore District [TM009878].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-03.
  3. "Arulmigu Vanchiamman Temple, Periyakalanthai, Periyakalanthai - 641202, Coimbatore District [TM011468].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-03.
  4. "Arulmigu Vanniakumarasamy Temple, Periyakalanthai - 642202, Coimbatore District [TM010704].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya