பெர்காமோன் இராச்சியம்

Kingdom of Pergamon
பெர்காமோன் இராச்சியம்
கி மு 282–கி மு 133
of பெர்காமோன்
சின்னம்
தலைநகரம்பெர்காமோன்
பேசப்படும் மொழிகள்கிரேக்க மொழி
லிசியன் மொழி, கரியன் மொழி, லிடியன் மொழி
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கி மு 282–263
பிலெடெயர்ஸ்
• கி மு 263–241
முதலாம் எமுமெனஸ்
• கி மு 241–197
முதலாம் அட்டாலஸ்
• கி மு 197–159
இரண்டாம் எழுமெனஸ்
• கி மு 160–138
இரண்டாம் அட்டாலஸ்
• கி மு 138–133
மூன்றாம் அட்டாலஸ்
• கி மு 133–129
மூன்றாம் எமுமெனஸ்
வரலாற்று சகாப்தம்ஹெலனிய காலம்
• முதலாம் பிலெடெயர்ஸ் பெர்காமோன் இராச்சியத்தை கைப்பற்றல்
கி மு 282
• மூன்றாம் அத்தாலஸ் ரோமானியர்களிடம் இராச்சியத்தை பறி கொடுத்தல்.
கி மு 133
முந்தையது
பின்னையது
செலூக்கியப் பேரரசு
உரோமைக் குடியரசு

பெர்காமோன் இராச்சியம் அல்லது அத்தாலித்து வம்சம் (Attalid dynasty) ஹெலனிய காலத்திய கிரேக்கர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றான (தற்கால துருக்கி) பெர்காமோன் இராச்சியத்தை கி மு 282 முதல் கி மு 133 முடிய அரசாண்டது.

ஹெலனிய கால துருக்கிப் பகுதியை ஆண்ட, அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான லிசிமச்சூஸ் கிமு 282இல் மறைந்த போது, அவரின் படைத்தலைவர்களில் ஒருவரான முதலாம் பிலெடெயர்ஸ் என்பவர் ஆட்சியை கைப்பற்றி, கிமு 230இல் அத்தாலித்து வம்சத்தின் ஆட்சியை துருக்கியில் நிறுவினார்.

அத்தாலித்து வம்சத்தின் மூன்றாம் அத்தாலஸ் ஆட்சிக் காலத்தில், கி மு 133இல் உரோமானியர்கள் பெர்கமோன் இராச்சியத்தை கைப்பற்றினர். [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Shipley (2000) pp. 318-319.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya