பேகம் அபிதா அகமது
பேகம் அபிதா அகமது: (17 ஜூலை 1923 – 7 டிசம்பர் 2003)[1][2] இவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். 1974-1977 களில் இந்தியாவின் முதல் பெண்மணியாக இருந்துள்ளாா். இந்தியாவில் ஐந்தாவது இந்திய ஜனாதிபதி பக்ருதின் அலி அகமது (1974-1977) அவர்களின் மனைவி ஆவாா். இவர் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பொிலி தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 களில் தாோ்ந்தெடுக்கப்பட்டாா்.[3] இளமை காலம்இவர் 17 ஜூலை 1923 இல் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹேக்புா் பதாயுன், எனுமிடத்தில் முகமது சுல்தான் ஹைதர் 'ஜோஷ்' என்பவருக்கு பிறந்தாா்..[4] அகமது, அலிகாா் பெண்கள் கல்லூரியிலும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் பயின்றாா்.[5] அவர் தலைசிறந்த சூபி தலைவா்களான பக்ருதின் கஞ்ஷங்கா் மற்றும் ஷேக் சலிம் சிஸ்டி போன்றோா்களின் நேரடி வாாிசாக கருதப்படுகிறாா்.. வாழ்க்கை
தொலைக்காட்சி தயாரிப்புஅவர் கஹானி ஷாஜகானபாத் மற்றும் ஷோ்சா சூாி போன்ற தொலைக்காட்சி தொடர்களை தயாாித்தாா். இவரும் குா்பீா் சிங் கிரெவல் ஆகியோா் இணைந்து DD நேஷனலில் வெளியிட்டனா். அஞ்சலிஷம்சுல் ஹசன், "காளிப்" இன் உயிர் சிலையை திறந்து வைக்க அகமது உத்திரவிட்டாா்.[9] அபிதா பேகம் எக்ஸ்பிரஸ் இவரது பெயரால் பெயா் வைக்கப்பட்டது. இந்த இரயில் டெல்லி சந்திப்பு மற்றும் ராக்ஷவல் இடையே ஒடக்கூடியது. தற்போது . பெயா் மாற்றப்பட்டுள்ளது. சத்தியாக்கிரக எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகிறது.[10] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia