பேகாட் (திரைப்படம்)

பேகோட்
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
நடிப்புமசித் மசிதி
வெளியீடு1985
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

பேகாட் எனும் பாரசீக மொழித் திரைப்படம் ஈரானிய திரைப்பட இயக்குநர் மோசன் மக்மால்பஃப் இயக்கிய திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பாய்காட் (ஆங்கிலம்: Boycott) எனும் பெயரில் வெளியானது. ஈரானின் மற்றுமொரு புகழ் பெற்ற இயக்குநர் மசித் மசிதி இத்திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது.

கதை

இத்திரைப்படமானது கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞனைப் பற்றியது. இத்திரைபடம் மோசன் மல்மாக்பஃப்-ன் வாழ்க்கையின் ஒரு பகுதி என பரவலாக நம்பப்படுகிறது.

நடிகர்கள்

  • முகம்மது காஸேபி (Mohammad Kasebi)
  • மசித் மசிதி (Majid Majidi)
  • எஸ்மாத் மக்மால்பஃப் (Esmat Makhmalbaf)
  • ஸோக்ரே ஸார்மாடி (Zohreh Sarmadi)
  • அர்டலான் ஷோஜா- காவே (Ardalan Shoja-Kaveh)
  • எஸ்மாயில் சால்டனியன் (Esmail Soltanian )

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya