போஜாபூர் அணை

போஜாபூர் அணை
போஜாபூர் அணை is located in மகாராட்டிரம்
போஜாபூர் அணை
மகாராட்டிராவில் அணையின் அமைவிடம்-இல் போஜாபூர் அணையின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்போஜாபூர் அணை
அமைவிடம்சின்னார்
புவியியல் ஆள்கூற்று19°40′51″N 74°3′15″E / 19.68083°N 74.05417°E / 19.68083; 74.05417
திறந்தது1972
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஅணை
தடுக்கப்படும் ஆறுமகாலுங்கி ஆறு
உயரம்32.41 m (106.3 அடி)
நீளம்733 m (2,405 அடி)
கொள் அளவு449 km3 (108 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு10,700 km3 (2,600 cu mi)
மேற்பரப்பு பகுதி3,352 km2 (1,294 sq mi)

போஜாபூர் அணை (Bhojapur Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னார் அருகே மகாலுங்கி ஆற்றில் உள்ள ஓர் அணை ஆகும். இந்த அணை சாசு கிராமத்திற்கு அருகில் உள்ளது. மகாலுங்கி ஆறு சங்கம்னேரில் உள்ள பிரவாரா ஆற்றுடன் இணைகிறது.

விவரக்குறிப்புகள்

போஜாபூர் அணையின் உயரமானது அணையின் தாழ்வான தளத்திலிருந்து 32.41 மீட்டரும் (106.3 அடி); நீளம் 733 மீட்டரும் (2405 அடி) ஆகும். அணையின் கொள்ளளவு 449 km3 (108 cu mi) ஆகும். அணையின் நீர்த்தேக்க அளவு 13,730.00 km3 (3,294.00 cu mi).[1]

நோக்கம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya