மகுடம் (திரைப்படம்)

மகுடம்
இயக்கம்பிரதாப் போத்தன்
தயாரிப்புகே. பாலு
கதைசண்முக பிரியன்
பிரதாப் போத்தன்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
பானுப்ரியா
கௌதமி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்கே. பி. பிலிம்சு
விநியோகம்கே. பி. பிலிம்சு
வெளியீடு24 சூலை 1992 (1992-07-24)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மகுடம் என்பது 1992ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பிரதாப் போத்தன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சத்யராஜ், பானுப்ரியா, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya