மடகாசுகர் வானம்பாடி

மடகாசுகர் வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
எ. கோவா
இருசொற் பெயரீடு
எரெமோப்டெரிக்சு கோவா
(ஹார்ட்லாப், 1860)
வேறு பெயர்கள்
  • மிராப்ரா கோவா

மடகாசுகர் வானம்பாடி (Madagascar lark)(எரெமோப்டெரிக்சு கோவா) என்பது மடகாசுகரில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது அலாடிடே குடும்பத்தில் உள்ள ஒரு வானம்பாடி சிற்றினம் ஆகும்.

வகைப்பாட்டியல்

மடகாசுகர் வானம்பாடி முன்பு 2014-ல் எரெமோப்டெரிக்சு பேரினத்திற்கு மாற்றப்படும் வரை மிராப்ரா பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] மடகாசுகர் வானம்பாடியின் மாற்றுப் பெயர்களாகக் கோவா வானம்பாடி, மடகாசுகர் புதர் வானம்பாடி, மடகாசுகர் பாடும் வானம்பாடி மற்றும் மடகாசுகர் சிட்டு வானம்பாடி உள்ளன.[3]

பரவலும் வாழிடமும்

மடகாசுகர் வானம்பாடி வாழிட வரம்பு பெரியது. உலக அளவில் 100,000க்கும் அதிகமான சதுர கி.மீ. பரப்பளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இதன் இயற்கையான வாழிடங்கள் வறண்ட சவன்னா மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்க்காடுகள் ஆகும்.

மடகாசுகரின் மொரோண்டாவாவுக்கு அருகில்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Eremopterix hova". IUCN Red List of Threatened Species 2016: e.T22717018A94518220. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717018A94518220.en. https://www.iucnredlist.org/species/22717018/94518220. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Taxonomy 4.1 to 4.4 « IOC World Bird List". Retrieved 2016-11-14.
  3. "Eremopterix hova - Avibase". Retrieved 2016-12-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya