மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டம்

மைலாபூர்-திருவல்லிக்கேணி வட்டம் , தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ளது[1]. இந்த வட்டத்தின் கீழ் 8 வருவாய் கிராமங்கள் உள்ளன[2]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. Retrieved 2011-08-27.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. Retrieved 2011-08-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya