மருதோங்கரை ஊராட்சி

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை வட்டத்தில் மருதோங்கரை என்னும் ஊராட்சி அமைந்துள்ளது. இது நாதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

மருத நிலம் என்ற பொருளில் மருந்தோங்கரை என்ற பெயர் உண்டாகியதாகக் கருதுகின்றனர்.

வழிபாட்டுத் தலங்கள்

  • மருதோங்கரை புனித மேரி பொறானா தேவாலயம்
  • மருதோங்கரை சிவன் கோயில்
  • மருதோங்கரை ஜுமா மசூதி
  • கள்ளாடு ஜுமா மசூதி

சான்றுகள்

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya